Home Social

Social

குடியரசுத் தலைவர் தேர்தல் | புதுச்சேரியில் ஆதரவு திரட்டிய பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு

புதுச்சேரி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று புதுச்சேரிக்கு வருகை தந்து, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின்...

சென்னையில் பாஜக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கோரினார் திரவுபதி முர்மு: இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே சந்திப்பு

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரைச் சந்தித்து ஆதரவு கோரினார். திரவுபதி முர்முவுக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி...

5,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திற்குள் கிளம்பிய புகை – அதிர்ச்சி அடைந்த ஸ்பைஸ் ஜெட் விமான பயணிகள்

தலைநகர் டெல்லி இருந்து ஜபல்பூர் சென்ற விமானத்தில் திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதிக்குள்ளாகினர். விமானம் ஐந்தாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கேபினில் இருந்து புகை வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக...

தங்கம் விலை இன்றும் உயர்வு: நிலவரம் என்ன?

சென்னை: தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள்...

ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு ஒரே வரி லட்சியம் நிறைவேற்றம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி இந்தியாவின் தொழில் செயல்பாட்டை எளிதாக்கியுள்ளது என்றும் ஜிஎஸ்டி மூலம் ‘ஒரே நாடு ஒரே வரி’ என்ற லட்சியம் நிறைவேறியுள்ளது என்றும் பிரதமர்...

பிளாஸ்டிக் அழிவுகளை உணர்ந்தால் மக்கள் பயன்படுத்தமாட்டார்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: "பிளாஸ்டிக் எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை மக்கள் உணர்ந்தால், அதை பயன்படுத்த மாட்டார்கள்" என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தென்னிந்தியாவில் முதன்முறையாக பின்னோக்கி நடந்து செல்லும்...

Metro People Fortnightly Magazine July Month Vol-1

Metro  People Fortnightly Magazine July Month Vol-1

“நீங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளரே இல்லை; உங்கள் செயல் ஏற்புடையதாக இல்லை” – ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் கடிதம்

சென்னை: " கடந்த 23-ம் தேதி கொண்டுவரப்பட்ட கட்சி சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள...

பணியின்போது விபத்தில் உயிரிழப்பு: குடிநீர் வாரிய ஊழியர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம்

சென்னை: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர்...

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் கோவிட் பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை...

காமராசர் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கும் 4 அரசு கல்லூரிகளின் மதிப்பாய்வுக்கு சிறப்பு குழு நியமனம்: கவுரவ விரிவுரையாளர்கள் கலக்கம்

மதுரை: காமராசர் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கும் அரசுக் கல்லூரிகளில் மதிப்பாய்வு செய்ய சிறப்புக்குழுவை நியமித்து பல்கலை. நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலை.யின் கீழ் செயல்பட்ட ஆண்டிபட்டி, கோட்டூர் (தேனி), திருமங்கலம், அருப்புக்கோட்டை, வேடசந்தூர், சாத்தூர்...

பிலிப்பைன்ஸ் அதிபராக முன்னாள் சர்வாதிகாரி மகன் பதவியேற்பு

மணிலா: பிலிப்பைன்ஸின் முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்க்கோஸின் மகனான பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் பிலிப்பைன்ஸ்ஸின் அதிபராக பதவியேற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும்,விற்றாலும்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...