சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரை தனியாக சந்திக்காமல் திரும்பிச் சென்றது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி...
சென்னையில் ஒரே நாளில் 7 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு ஆய்வு (Drive Against Rowdy Elements ) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு குற்றத் தடுப்பு...
"கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 3 நாட்களாக அரசு மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியமாக இருந்ததால் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது" என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி...
ஏர் சீப் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது. கார்கில் போருக்குப் பிறகு முப்படைகளையும் வலுவாக்கு வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த...
நாட்டின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளராக விளங்குபவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. பங்குச்சந்தை முதலீடு மூலம் பெரும் கோடீஸ்வரான இவர், ஆகாசா ஏர் விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். இந்த முயற்சியின்...
இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக தந்தை மகள் ஒரே நேரத்தில் போர் விமானத்தை இயக்கியுள்ளனர். கர்நாடகாவின் பிதாரில் உள்ள இந்திய விமான படைத்தளத்தில் நடந்த பயிற்சியில் ஏர் காமொடராக பதவி வகிக்கும்...
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முதல்கட்டமாக பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை9 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்டநீட்டிப்புத் திட்டத்தில்...
தலைநகர் டெல்லி இருந்து ஜபல்பூர் சென்ற விமானத்தில் திடீரென புகை வந்ததால் பயணிகள் பீதிக்குள்ளாகினர். விமானம் ஐந்தாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கேபினில் இருந்து புகை வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக...
சென்னை: "பிளாஸ்டிக் எந்தளவுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதை மக்கள் உணர்ந்தால், அதை பயன்படுத்த மாட்டார்கள்" என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தென்னிந்தியாவில் முதன்முறையாக பின்னோக்கி நடந்து செல்லும்...
ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160...
இந்நிலையில் இந்திய சந்தையில் பயண தேவையின் வலுவான அதிகரிப்பு காரணமாக உற்சாகமடைந்து இருக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தொற்றுக்கு முன்பு இயக்கப்பட்ட விமான...
நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா மீது வாடிக்கையாளர்கள் எழுப்பிய புகாரின் பேரில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் விமானப் போக்குவரத்துத்துறை...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...