குஜராத்: கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் வளர்ச்சி மாநிலத்தின் பெருமையாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் ரூ.3,500 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசிவருகிறார். நவீன சிகிச்சை வசதி, சிறந்த ஊட்டச்சத்து, சுகாதாரமான வாழ்க்கைக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் தருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.