ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை புதுப்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது. ஜம்மு- காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அடைந்தார்.