சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 2-வது அணியின் வீரர் ரோனக் சத்வானி வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய அரசு அமீரக வீரர் அப்துல் ரகுமானை,  இந்திய 2-வது அணியின் வீரர் ரோனக் சத்வானி வீழ்த்தியுள்ளார். ரோனக் சத்வானி நிற காய்களுடன் களமிறங்கி 36-வது நகர்த்தலில் அப்துல் ரகுமானை வீழ்த்தினார்.