சென்னை: அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு செல்லும். ஜூலை 11ல் அறிவிக்கப்பட்ட புதிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என கிளம்பும் முன் பேசினார்.