இந்தியாவில் ஓமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஓமிக்ரான் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.