முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை தொடரில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.