Home வணிகம்

வணிகம்

உக்ரைன் மக்களுக்கு இனி ரஷ்ய குடியுரிமை – உத்தரவில் கையெழுத்திட்டார் அதிபர் புதின்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150 நாள்களை நெருங்கியுள்ளபோதிலும் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை. உக்ரைன் நாட்டின் முன்னணி நகரங்களான கீவ், கார்கீவ்  உள்ளிட்டவற்றை கைப்பற்ற ரஷ்யா வான்வெளித் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகிறது....

அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி இபிஎஸ் தரப்பில் முறையீடு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நேற்று, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி...

ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்த நீர்வரத்து: புதிய நீர்வரத்தால் செந்நிறமாக மாறிய காவிரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்தது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகா மாநில...

மதுரை உட்பட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமன தடை தொடர்கிறது

மதுரை உட்பட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கான தடை நீடிக்கிறது. தமிழகத்தில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப காலதாமதம் ஆகும் என்பதால் காலியாக உள்ள 13,331 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்,...

வேகமாக அழியும் அமேசான்.. டெல்லியை விட 2.5 மடங்கு பெரிய பகுதி அழிவு

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் அளவை பெருமளவில் உறிஞ்சி சுற்றுசூழல் நலனுக்கு பெரிதும் உதவுகிறது. உலகத்தின் நுரையீரல் என்று சொல்லப்படும் அமேசான் காடு வேகமாக அழிந்து வருகிறது. இந்த...

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்ட மஸ்க் – என்ன நடந்தது?

டெக் உலகின் மிகப்பெரிய பிசினஸ் ஒப்பந்தமாக பார்க்கப்பட்ட ட்விட்டர் உடனான ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல்...

பழங்குடியினச் சான்றிதழ் கிடைக்காத விரக்தியில் தற்கொலை: முதியவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க முதல்வரிடம் கோரிக்கை

சாதிச்சான்றிதழ் பெறமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட முதியவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இன்று விவசாய சங்கத்தினர் முதல்வரிடம் நேரில் சந்தித்து அளித்தனர். இதுகுறித்து இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை...

Suriya 41: இயக்குநர் பாலா பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை சூர்யா 41 படத்தின் அப்டேட்!

நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகே சூர்யா என்ற நடிகர் தனித்தன்மையுடன் வெளிப்பட ஆரம்பித்தார். இதையடுத்து பாலாவின் பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரமாண்ட தேசிய சின்னத்தை திறந்து வைத்த மோடி

மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில்  இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக் கூட்டத்திற்கு 1,272 இடங்களும்...

விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லண்டன் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக...

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...