Home Breaking News

Breaking News

கண்ணை நம்பாதே Review: விறுவிறுப்பை விஞ்சும் தடுமாற்றம்

தான் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகளையே காதலித்ததால் அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார் அருண் (உதயநிதி ஸ்டாலின்). தன் நண்பனுடன் சேர்ந்து வீடு தேடி அலையும் அவர் இறுதியாக வாடகை வீடு...

பெண் காவலர்களின் நலன் சார்ந்த 9 அறிவிப்புகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

பெண் காவலர்களின் நலன் சார்ந்த 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழக காவல் துறையில் 1973ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு தமிழக...

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்வடைந்து 58,097 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 136 புள்ளிகள்...

“கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கக்கூடாது” – நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை எச்சரிக்கை!

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்  திமுக பொதுக்கூட்டங்களில்...

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதானவரின் மருத்துவ சிகிச்சை ஆவணங்களை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு உத்தரவு

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யபட்டுள்ள முகமது அசாருதீனுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். பென்னாகரம் வட்டம் நாகதாசம்பட்டியில் சரவணன் என்பவர் பட்டாசு குடோன் நடத்தி...

புதுச்சேரியில் ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு: பேரவையில் வாக்குவாதம்; திமுக, காங். வெளிநடப்பு

ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரூ.50 கோடியில் டிஜிட்டல் ஸ்மார்ட்...

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 402 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 565 புள்ளிகள் உயர்வுடன் 58,465 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 167 புள்ளிகள்...

பங்கு உரிமை விவகாரம்: மனைவியின் குற்றச்சாட்டுக்கு ‘சோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மறுப்பு

 பங்குகள் மீதான தனது உரிமையை தனக்குத் தெரியாமல் மாற்றிவிட்டதாக ‘சோஹோ’ (zoho) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேவேளையில், ‘இது...

அரசு மருத்துவருக்கு குற்ற குறிப்பாணை அனுப்பியதை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக, அனுப்பப்பட்ட குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில்...

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 | முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அதிகரித்தல், நிலங்களில் ராசயன இடுபொருட்களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிகளவில் பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் வகையில், தமிழ்நாடு அங்கக...

உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த உதவும் நிறுவனம்: தேர்வுக்கான ஒப்பந்தத்தை வெளியிட்டது தமிழக அரசு

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், அந்நிய முதலீடுகள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தை முதலீட்டுக்கான உகந்த மாநிலமாக மாற்றும் நடவடிக்கையாக, ஒற்றைச்சாளர முறை அனுமதி, நில வங்கி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...