Home Chennai

Chennai

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.312 குறைந்து ரூ.38,336-க்கு விற்பனை..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 குறைந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து ரூ.4,792-க்கு...

தமிழகத்தில் சாம்சங் நிறுவனம் ரூ.1,588 கோடி முதலீடு – முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உள்ளூர் மக்களுக்கும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் சாம்சங் முக்கியத்துவம் அளித்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாம்சங் நிறுவனத்தின் 1,588 கோடி ரூபாய் முதலீட்டில் காற்றழுத்த...

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனு தள்ளுபடி

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரின் மகன் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் உருவாக்கம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் சென்னை உள்ளிட்ட5 மாவட்டங்களில் முதல்முறையாகமாவட்ட நல அலுவலகங்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட அரசாணை: சிறுபான்மையினர்...

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். ஊழலை ஒழிக்கும்...

கோவை திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதாக சான்றிதழ் வழங்கிய நிலையில், மறுதேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக போட்டி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பணியிட மாறுதல் வழங்கி 3 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத 1,127 போலீஸார்: டிஜிபி சைலேந்திர பாபு தலையிட கோரிக்கை

தமிழகம் முழுவதும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு 3 மாதம் ஆகியும் அந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் 1,127 போலீஸார் தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில்,டிஜிபி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப். 2-ல் டெல்லி பயணம்; கட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை திறந்துவைக்கிறார்: 8 ஆயிரம் சதுரஅடி பரப்பில் திமுக அலுவலகம்

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகஅலுவலகமான அண்ணா அறிவாலயத் திறப்புவிழாவுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப். 2-ம் தேதி டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு...

காய்கறிகளின் விலை குறைந்தும் போதிய விற்பனை இல்லை – வியாபாரிகள் வேதனை

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. எனினும் அவற்றின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை...

சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

 சமூக வலைதளங்கள் மூலம் சாதி,மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர்...

உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள்: விமான நிலையத்திற்கே சென்று வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதுகுறித்து...

சற்று குறைந்தது தங்கத்தின் விலை… இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 40 விலை குறைந்துள்ளது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...