Home Chennai

Chennai

அதிமுக நாளிதழ் மீது காவல்துறை அராஜகத் தாக்குதல்; ஸ்டாலினே பொறுப்பேற்க வேண்டும்: ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம்

அதிமுக நாளேடான "நமது அம்மா" நாளிதழ்‌ அலுவலகத்தில்‌ காவல்துறையினர் அராஜகத் தாக்குதல் நடத்தியதாகவும், காவல்‌ துறையைத் தன்‌ பொறுப்பில்‌ வைத்திருக்கும்‌ ஸ்டாலின்‌தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்‌செல்வம், இணை...

அதிர்ச்சியளிக்கும் புவி வெப்பநிலை உயர்வு; காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்க: அன்புமணி

அதிர்ச்சியளிக்கும் புவி வெப்பநிலை உயர்வால், அடுத்த தலைமுறையைக் காக்க காலநிலை அவசர நிலை பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கவுரவித்து நிதியுதவி: சிஎஸ்கே அணி புதிய முயற்சி

தமிழக அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கவுரவித்து அவர்களுக்கு நிதியுதவி வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த 85...

நியாயத்தின் பக்கம் நின்று ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி: எஸ்.பி. வேலுமணி

திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது நியாயத்தின் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...

திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக புகார்- காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக ஜெர்மன் பெண் அளித்த புகாரில், நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். தமிழ்...

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ கைவிடப்பட்டதா? – செல்வராகவன் காட்டம்

‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு இயக்குநர் செல்வராகவன் காட்டமாக பதிலளித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. கார்த்தி, பார்த்திபன்,...

வேலுமணியுடன் டெண்டர் முறைகேடு?- கேசிபி நிறுவன மேலாண் இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி

எஸ்.பி.வேலுமணியுடன் டெண்டர் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட கே.சி.பி நிறுவன மேலாண் இயக்குநர் சந்திரபிரகாஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல்...

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட அதிமுகவினர்: திமுகவைக் கண்டித்து கோஷம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட அதிமுகவினர், திமுகவைக் கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தபோது, அவர் மீது ஏராளமான ஊழல்...

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கிய 3 நாட்களில் 25,617 பேர் பயன் அடைந்துள்ளனர்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்ட 3 நாட்களில் 25,617 பேர் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:...

திமுக அரசு 100 நாட்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை: ஈபிஎஸ் விமர்சனம்

திமுக அரசு 100 நாட்களில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று (ஆக. 09) எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது:

அரசுப் பேருந்து ஒரு கி.மீ. ஓடினால் போக்குவரத்துத் துறைக்கு ரூ.59.15 நஷ்டம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசுப் பேருந்து ஒரு கி.மீ. ஓடினால், போக்குவரத்துத் துறைக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்படுகிறது என, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற...

தங்கம் விலை தொடர்ந்து சரிவு : 4 நாட்களில் பவுனுக்கு ரூ. 1144 குறைவு

தங்கம் விலை பல நாட்களுக்கு பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் இன்று பவுனுக்கு ரூ. 480 குறைந்துள்ளது. 4 நாட்களில் பவுனுக்கு ரூ. 1144 குறைந்துள்ளது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...