Home Chennai

Chennai

தங்கம் விலை; பல நாட்களுக்குப் பிறகு கடும் சரிவு: பவுனுக்கு ரூ. 488 குறைவு

தங்கம் விலை பல நாட்களுக்கு பிறகு கடும் சரிவை சந்தித்துள்ளது. சென்னையில் இன்று பவுனுக்கு ரூ. 488 குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே...

கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிப்பு: நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 51.16 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 51.16 கோடிக்கும்...

ஓடிடி நிகழ்ச்சி: ஒப்புக்கொள்வாரா வடிவேலு?

ஓடிடியில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராகப் பங்கேற்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை....

காலநிலை மாற்றம் மானுடத்தின் மிக முக்கியமான பிரச்சினை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

காலநிலை மாற்றம் மானுடத்தின் மிக முக்கியமான பிரச்சினை என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற 'காலநிலை மாற்றம்...

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் சங்கங்கள், கூட்டமைப்புகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன் ஆகியோர், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர். வரும் 13-ம்...

சிம்பு – கெளதம் மேனன் இணையும் வெந்து தணிந்தது காடு

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படத்துக்கு 'வெந்து தணிந்தது காடு' என்று தலைப்பிட்டுள்ளனர். சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்'...

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம்: அன்றே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல், ஒரு மாதத்துக்கு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற உள்ளது. அன்றே வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது. இது...

அரசு பொது மருத்துவமனை முன்பு பேருந்துகளை நிறுத்தாததால் பயணிகள் அவதி

சென்னை சென்ட்ரல் அருகே சுரங்கப் பாதை பணிகள் நடைபெற்று வருவதால், அரசு பொது மருத்துவமனை முன்பு பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இதனால், அரசு பொது மருத்துவமனை மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து வேறு...

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் விரைவில் 25 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமனம்: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின்கீழ் 25 ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில்...

ஆக.13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல்: உறுப்பினர்கள் மேஜையில் கணினி பொருத்தும் பணிகள் நிறைவு

தமிழகத்தில் இந்த ஆண்டு காகிதமில்லா வடிவில் இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக பேரவை அரங்கில், ஒவ்வொரு உறுப்பினர் மேஜையிலும் கணினிபொருத்தும் பணிகள் முடிக்கப்பட் டுள்ளன. காகிதத்துக்காக...

திமுக ஆட்சியில் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் பாடநூலில் நீக்கமா?- லியோனி விளக்கம்

திமுக ஆட்சிக் காலத்தில் பாடநூல்களில் தமிழ் அறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கமா என்ற கேள்விக்குத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி விளக்கம் அளித்துள்ளார். 2021-22ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...