Home Coronavirus

Coronavirus

ஜூன் 15 வரை 5 .86 கோடி தடுப்பூசிகள்; மாநிலங்களுக்கு விநியோகிக்க மத்திய அரசு திட்டம்

மே 1 முதல் ஜூன் 15 வரை மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 29 ஆயிரம் டோஸ்கள், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச கிசிச்சை பெற முடியாமல் கரோனா நோயாளிகள் அவதி

முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவச கிசிச்சை பெற இடம் கிடைக்காமல், கரோனா நோயாளிகள் அவதிக்குள்ளாவதைத் தவிர்க்க குறைந்தபட்ச படுக்கைகள் ஒதுக்கீட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்...

போலி ரெம்டெசிவிர் மருந்தால் மருத்துவர் உயிரிழப்பு; மருத்துவமனை மீது நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

போலியான ரெம்டெசிவிர் மருந்து செலுத்தி மருத்துவர் ராமன் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக...

தொழில் துறையினர் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

''அரசின் முயற்சிகளில் ஏதேனும் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும், தொழில் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் முன்னெடுப்புகளில் இதற்கு முன்னுரிமை கொடுப்பது சிறப்பாக இருக்கும், ஏதேனும் ஒரு வகையில் அரசின் முயற்சியில்...

சென்னை 348 பகுதிகளாகப் பிரிப்பு: காவல் எல்லைகளுக்கு இடையே பயணிக்க இ-பதிவு கட்டாயம்: காவல்துறை அதிரடி

"சென்னை இன்று முதல் 348 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அதற்குள்ளேயே மக்களை இயங்க வேண்டும், ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல அனுமதி இல்லை, அவ்வாறு செல்ல இ-பதிவு கட்டாயம். இ-பதிவு...

மே 18 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 18) வெளியிடப்பட்ட பட்டியல்...

தமிழ்நாட்டிற்கு 85,59,540 கரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு தகவல்

தமிழ்நாட்டிற்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள 85,59,540 கரோனா தடுப்பூசி டோஸ்களில், மொத்தம் 71,46,590 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 14,12,950 டோஸ்கள் இருப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றைக்...

ஆதார் இல்லாவிட்டாலும் தடுப்பூசி, மருந்து வழங்க வேண்டும்; மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கக்கூடாது: யுஐடிஏஐ உத்தரவு

ஒருவரிடம் ஆதார் கார்டு இல்லாவிட்டாலும், தடுப்பூசி, மருந்துகள் வழங்கவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கவும் மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய சேவையை...

கரோனா பேரிடரில் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் சேவை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

மே 13 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மே 12) வெளியிடப்பட்ட பட்டியல்...

2 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கோவாக்ஸின் மருந்து பரிசோதனை: பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி

2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்ஸின் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தி 2-வது மற்றும் 3-வது கிளினிக்கல் பரிசோதனை நடத்திக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள்...

ஆற்றில் சடலங்கள் மிதக்கின்றன…உங்கள் கண்களுக்கு மத்திய விஸ்டா திட்டம் மட்டுமே தெரிகிறது: பிரதமர் மோடியைச் சாடிய ராகுல் காந்தி

மத்திய விஸ்டா திட்டத்தைத் தவிர்த்து வேறு எதையும் பார்க்க முடியாத வகையில் உங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் ரோஸ் நிறக் கண்ணாடியை அகற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...