மதுரை: மதுரை-நத்தம் புதிய நான்குவழிச் சாலையில் கடம்பவனம் அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறை புதிதாக சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இதற்கான சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், சுங்கச்சாவடி வழியே ஒருமுறை...
திண்டுக்கல்: சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதால், விரைவில் ஒரு கிலோ ரூ.100-ஐ தொடும் வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது....
திருநெல்வேலி: கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக, திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம் மீதான அடுக்கடுக்கான புகார்களை அடுத்து, அவருக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தில் இருதரப்பினரிடையே மோதல்...
"வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்துவிட்டுப் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும்...
Chennai, Tamil Nadu, 24th June 2023: Kauvery Hospital Alwarpet, one of the leading multi- specialty healthcare chains in Tamil Nadu, proudly announces the launch...
அரசு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு விரைவாக பதவி உயர்வு வழங்குவதன் மூலம் அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர்...
மணிப்பூரில் நிலவிவரும் நிலைமை குறித்து ஆலோசனை நடத்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டம் மாலை 3...
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. நிர்பயா நிதியில் பாதுகாப்பான நகரத் திட்டங்களின் (Nirbhaya Safe City Projects) ஒரு பகுதியாக, சென்னை...
காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை விசைத்தறியில் நெய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக செய்யாறு பகுதி காஞ்சிபுரம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், மதிப்புமிக்க காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் கைத்தறியில் நெய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்...
சென்னை: கோயில்களில் வழிபாட்டில் சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்...
சென்னை: வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, பத்தாயிரம் ஆண்டு சனாதன...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...