Home News

News

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம்; சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம்.!

முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தால் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட சட்ட மசோதா...

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்..!!

தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் கடத்த முயன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள சரக்கு ஏற்றுமதி முனையத்தில் 7 டன் செம்மரக்கட்டைகளை...

2-வது அலையின்போது மட்டும் 17,000… கரோனா காலத்தில் சென்னையில் வழக்கத்தைவிட 25,900 மரணங்கள் கூடுதலாக பதிவு

கரோனா காலத்தில் சென்னையில் 25,900 மரணங்கள் கூடுதலாக பதிவாகி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதில் 2-வது அலையின்போது மட்டும் கூடுதலாக 17,700 மரணங்கள் பதிவாகி இருக்கலாம் என்று ஆய்வு அறிக்கை...

தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதமாக கஞ்சா வேட்டையில் 2,423…குட்கா விற்ற 6,319 பேர் கைது: போலீசார் அதிரடி

தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதமாக கஞ்சா வேட்டையில் 2,423 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து 3,562 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட...

ஜிந்தா’வாக ரசிகர்களை ஈர்த்தவர் – பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் மறைவு

பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 70. 'வெற்றி விழா', 'சின்ன கவுண்டர்', 'திருடா திருடா' உள்ளிட்ட பல படங்கள் மூலம் தமிழ் சினிமா...

மதுரை ரேஷன் கடை பணியாளர்கள் பற்றாக்குறை: ஒரே விற்பனையாளருக்கு 2 கடைகளில் பணி

மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக ஒரே விற்பனையாளரே 2 கடைகளை சேர்த்து பார்க்கும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் உணவுப் பொருட்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் ஹினான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு பரவிய H3N8 பறவை காய்ச்சல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

இதுவரை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டும் பரவி வந்த H3N8 பறவை காய்ச்சல் சீனாவின் ஹினான் மாகாணத்தில் ஒரு சிறுவனருக்கும் பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டு H3N8...

கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான் தான் என நம்புகிறேன்’ – முகமது சாலா

 கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான்தான் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் எகிப்து நாட்டு கால்பந்து வீரர் முகமது சாலா. 2021 - 22 பிரீமியர் லீக் தொடரில் அதிக...

உதகை 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – ஜார்க்கண்ட் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

உதகை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி...

‘ஆண்கள் கையில் கொடுக்கும் பணம் பீடி, சிகரெட், டாஸ்மாக்கிற்கு போய்விடும்’ – வானதி சீனிவாசன் பேச்சால் பேரவையில் சலசலப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், "பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது. ஆண்கள் கையில் வரும் வருமானம்...

வருமானத்துக்கு அதிகமாக இருந்தால் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும்: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் சொத்துகளை ஆய்வு செய்ய வேண்டும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு...

கோவை வேளாண் பல்கலை.யில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

கோவை வேளாண்மை பல்கலை.யில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையத்தையும் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...