Home News

News

ஒமைக்ரான் தீவிரமானதா? மிதமானதா?- இப்போதே சொல்வது சரியல்ல: உலக சுகாதார அமைப்பு

டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் மிதமானது என இப்போதே சொல்வது சரியல்ல என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான்...

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி பாம்பன் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டு. அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பாம்பன் மீனவர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபாட்டினம்...

தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களில் ரூ.2.30 கோடி குட்கா, ரூ.1.54 கோடி கஞ்சா பறிமுதல்: விற்பனையில் ஈடுபட்ட 5,342 பேர் கைது

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி, கடந்த 2 வாரங்களில் மட்டும் கஞ்சா கடத்தலில்...

ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறையத் தொடங்குகிறது: லான்செட் ஆய்வில் தகவல்

ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பூசியின் செயல்திறன் 2 டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்குபின் குறைகிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து...

மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் ஆலோசனைக் குழு

பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஆலோசனைக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி...

போலீஸ் விசாரணையில் மதுரை இளைஞர் மர்ம மரணம்: சிபிசிஐடி 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் சோலையழகுபுரத்தைச் சேர்ந்த...

மத்திய அரசின் அகவிலைப்படியை வழங்க இயலாத திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்

 மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியைக் கூட ஒழுங்காகத் தர இயலாத திறமையற்ற அரசாக திமுக விளங்கிக் கொண்டிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவுகட்டுவோம்; 2021ல் 33 லட்சம் பலி: டெட்ராஸ் அதானம் உறுதி

2021ம் ஆண்டில் மட்டும் கரோனா வைரஸால் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உலகளவில் உயிரிழந்துள்ளனர், 2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர்...

முதல்வர் காப்பீட்டுத் திட்டப் பயனாளியின் குடும்ப வருமானம் ரூ.1.20 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டப் பயனாளிக்கானகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்தில் இருந்து, ரூ.1.20 லட்சமாக உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள...

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று காலமானார். 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவருக்கும்  கருணாநிதிக்கும்  இடையேயான உறவு அவ்வளவு எளிதில்  யாராலும் புரிந்துக் கொள்ள...

‘பீம்லா நாயக்’ வெளியீட்டுத் தேதி தள்ளிவைப்பு – ராஜமௌலி நன்றி

பவன் கல்யாண் நடித்துள்ள ‘பீம்லா நாயக்' வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டதற்கு இயக்குநர் ராஜமௌலி நன்றி தெரிவித்துள்ளார். ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண்,...

இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு: அன்புமணி கண்டனம்

இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினியைத் தெளிப்பான்கள் மூலம் பீய்ச்சிடித்துள்ளது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...