Home Politics

Politics

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடு அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொழும்புவில் நடக்கும் பிம்ஸ்டெக்...

அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் விளையும் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் விளையும் நெல்லை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்து...

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஓய்வுக்கால பயன்களை தாமதப்படுத்துவது நியாயமல்ல: ராமதாஸ்

"போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் பணக்காரர்கள் அல்ல. ஓய்வுக்கால பயன்கள் எனப்படுபவை அவர்கள் செலுத்திய பணத்தை அவர்களுக்கு திருப்பித் தருவது தான். அதில் தாமதம் செய்வது நியாயமல்ல" என்று தமிழக அரசை...

நடப்பாண்டு 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் இந்தாண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும் என்று திருச்செந்தூரில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

8 நாட்களில் 7-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: டெல்லியில் லிட்டர் ரூ.100-ஐ கடந்தது

பெட்ரோல், டீசல் விலை கடந்த 8 நாட்களில் 7வது முறையாக அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ கடந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.96க்கும் விற்கப்படுகிறது.

பாஜகவுக்கு வாக்களித்ததால் அடித்து கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞருக்கு முதல்வர் யோகி அஞ்சலி

உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளைஞருக்கு முதல்வர் யோகிஆதித்யநாத் அஞ்சலி செலுத்தினார். உ.பி.யில் நேபாள எல்லையில் உள்ள குஷிநகர் மாவட்டத்தின்...

ரூ.3,500 கோடி முதலீடு, 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு: லுலு நிறுவனம் – தமிழக அரசு இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லுலு நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி லுலு நிறுவனம், 3500 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 3...

பள்ளிக் குழந்தைகளை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதுதான் திமுகவின் திராவிட மாடலா? – தினகரன்

பள்ளிக்கூடக் கழிவறையை குழந்தைகள் சுத்தம் செய்யும் காணொளி மனம் பதைக்கச் செய்கிறது என்று அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் அடுத்தடுத்த பதிவில், ''ஈரோடு...

மேற்கு வங்க சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் கைகலப்பு: எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்

பிர்பும் கலவரம் தொடர்பாக மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் எம்எல்ஏகள் பலர் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில்...

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம்: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை பனகல் சாலையில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட...

இந்திய ஆன்மிக வரலாற்றில் மூத்த வழக்கறிஞர் பராசரனின் பங்கு அளப்பரியது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்

சனாதன தர்ம அறக்கட்டளை சார்பில், சிவானந்தா சிறந்த குடிமகனுக்கான விருது-2020 வழங்கும் விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், கே.பராசரனுக்கு விருதுவழங்கி...

சுவிஸ் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தனது ஆதிக்கமிகுந்த அபார ஆட்டத்தால் ஸ்விஸ் ஓப்பன் 300 இறகுப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று நம் அனைவரையும் பி.வி. சிந்து மீண்டும் ஒரு முறை பெருமை கொள்ளச் செய்துள்ளார்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...