Home TodayNews

TodayNews

Exam Results: 12ம் வகுப்பில் 93.76%, 10ம் வகுப்பில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி, 12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும்...

சற்று ஏற்றம் கண்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. உலகில் சக்தி வாய்ந்த நாடாக வலம் ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெப்பு நடத்தி போர்தொடுத்து வருகிறது. இந்த போர்...

காரைக்கால் மாவட்டத்துக்கு நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படுவது எப்போது?

காரைக்கால் மாவட்டத்தின் முந்தைய ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 2 மாதங்களை நெருங்கும் நிலையில் இன்னும் புதிதாக நிரந்தர ஆட்சியர் நியமிக்கப்படாமல் இருப்பது காரைக்கால் மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்...

அக்னிபத் திட்டம் இளைஞர்களை கொன்று, ராணுவத்திற்கு முடிவு கட்டிவிடும் – பிரியங்கா காந்தி எச்சரிக்கை

டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ள...

“யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு ஜூலை முதல் மீண்டும் விமானப் போக்குவரத்து”

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு ஜூலை முதல் மீண்டும் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபலா டி சில்வா தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: வடக்கு யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு அடுத்த...

மக்கள் நலனுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் அரசியல் ஆக்கப்படுகின்றன: பிரதமர் நரேந்திர மோடி வேதனை

மக்களின் நலனுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் அரசியலாக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் 920 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஓ பகுதியில் போக்குவரத்து நெரிசலை...

அக்னிபாத்| அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல: ப.சிதம்பரம் கருத்து

சென்னை: அக்னிபாத் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்கள் இளைஞர்கள் பெரிய அளவில்...

அசாம் , மேகாலயாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை – 6 மாத குழந்தை உட்பட 31பேர் உயிரிழப்பு

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்கள் வெள்ளக்காடாய் மாறியுள்ளன. ஹோஜாய், நல்பாரி, பஜாலி, உள்ளிட்ட அசாமின் ஏழு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஜியா பரலி,...

கொள்ளிடம் புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடியில் தடுப்புச்சுவர்

2018-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டதால் கொள்ளிடம் ஆற்றிலுள்ள புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடியில் தடுப்புச்சுவர், கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திருச்சி திருவானைக்காவல்-...

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரின் வரம்புமீறலை கட்டுப்படுத்த வேண்டும்: முத்தரசன்

முந்தைய ஆணையக் கூட்டத்தில் தமிழகத்தின் கடுமையான ஆட்சேபணையும், எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்ட பிறகும் ஆணையத் தலைவர் பிடிவாதமாக மேகதாது அணை பிரச்சினையை விவாதிக்க முனைவது அவர் மீதான "நம்பகத்தன்மை"யை கேள்விக்குள்ளாக்குகிறது" என்று இந்திய...

‘இளைய தலைமுறையினரின் கனவைச் சிதைக்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிடுக’ : திருமாவளவன் கோரிக்கை!!

இளைய தலைமுறையினரின் கனவைச் சிதைக்கும் அக்னிபாத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வேலைவாய்ப்பின்றி அல்லாடும்...

“ஆர்எஸ்எஸ், பாஜகவின் திட்டமிட்ட சதிதான் இந்த அக்னி பாதை திட்டம்” – நாராயணசாமி கருத்து

அக்னி பாதை திட்டத்தால் ஏற்பட்டுள்ள கலவரம், வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கும் பரவும் என்றும், அத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...