Home World

World

அமெரிக்காவிலேயே அதிக வரி: டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் 2021 -ம் ஆண்டு வரி தெரியுமா?

உலகிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரரும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்ஸா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் அதிகமான வரி செலுத்தும் மனிதராக மாறுவார் எனத் தெரிகிறது. உலகின் ப ணக்காரரான...

ரூ.400 கோடி ஹெராயின் சிக்கியது: குஜராத் கடற்படையினர் அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 77 கிலோ ஹெராயின் போதைப் பொருட்களை, குஜராத் கடற்படைப் பாதுகாப்புப்படையினர் மடக்கிப் பிடித்தனர் என்று தகவல்கள் தெரிவி்க்கின்றன குஜராத் கடலோர காவல் படையினரும், குஜராத்...

Miss Universe 2021 | 21 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ் 2021 டைட்டில் வென்ற இந்திய பெண் ஹர்னாஸ் சாந்து

79 போட்டியாளர்களை தோற்கடித்து மிஸ் யுனிவர்ஸ் 2021 டைட்டிலை வென்றுள்ளார் ஹர்னாஸ் சாந்து. இஸ்ரேல் நாட்டின் ஈலாட்டில் (Eilat) உள்ள யுனிவர்ஸ் டோமில் (Universe Dome)...

குஜராத்தில் ஒமைக்ரான் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

குஜராத் மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு தற்போது ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா...

ஜூம் மீட்டிங்கில் 900 ஊழியர்கள் பணி நீக்கம்: பெட்டர்.காம் சிஇஓ விஷால் கார்க் நடவடிக்கை

வீட்டுக் கடன் மற்றும் அடகு வைக்கும் வசதியை ஏற்படுத்தித் தரும் பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கடந்த வாரம் தனது ஊழியர்களுடனான கலந்துரையாடலின்போது 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

இந்தியாவில் சிறுவர்களுக்கு தடுப்பூசி அவசியமா?: வல்லுநர் குழு ஆலோசனை

இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் இன்று வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா...

அமெரி்க்காவிலும் புகுந்தது ஒமைக்ரான் வைரஸ்: முதல் பாதிப்பு கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஒமைக்ரான் வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் குறித்தும், அதன் பரவல் பாதிப்பு...

ஓமைக்ரான் ஆபத்தானதா? உலக சுகாதார அமைப்பு பகிர்ந்துள்ள ஐந்து முக்கியத் தகவல்கள்

ஓமைக்ரான் வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு 5 முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய...

ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணம் 25% வரை உயர்வு: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு அதிகம்?

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 20-25 சதவீத கட்டணம் உயர்த்தப்படுவதாக இன்று அறிவித்துள்ளது. கடந்த...

சென்னையில் டிசம்பருக்குள் சித்தா பல்கலை.; சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ நிவாரண முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்....

ஆப்கனில் பெண்களுக்கு தொடரும் தடை: தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தலிபான்கள் அனுமதி மறுப்பு

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனங்களில் கள உதவியாளர்களாக பெண்கள் செயல்படவும், உயிருக்குப்போராடும் மக்களைகாக்கும் பணியில் பெண்கள் ஈடுபடவும் தலிபான்கள் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம்...

பெண் உரிமையை நசுக்கும் தலிபான்: ஆப்கனில் 3-வது முறையாக அமைச்சரவையில் மகளிருக்கு வாய்ப்பு மறுப்பு

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இடைக்கால அரசு அமைத்துள்ள தலிபான்கள் அரசில் மூன்றாவது கட்டமாக இணை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதிலும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...