1 அமெரிக்கா (சராசரி ரேட்டிங் 2771) : பேபியானோ கருணா (2783), வெஸ்லி சோ (2773), லெவோன் அரோனியன் (2775), லீனியர் டொமிங்குஸ்பெரெஸ் (2754), சாம் ஷாங்க்லாண்ட் (2720).

2 இந்தியா ஏ (சராசரி ரேட்டிங் 2696): பி.ஹரிகிருஷ்ணா (2720), விதித் குஜராத்தி (2714), அர்ஜூன் எரிகைசி (2689), எஸ்.எல்.நாராயணன் (2659), கே.சசிகிரண் (2638).

நார்வே (சராசரி ரேட்டிங் 2692): மேக்னஸ் கார்ல்சன் (2864), ஆர்யன் தாரி (2672), ஜான் லுட்விக்ஹேமர் (2638), ஜோஹன் செபாஸ்டியன் கிறிஸ்டியன்சென் (2593), ஓல்சன் உர்கெடல் ஃபோர்டே ஓலாவ் (2555).

4 ஸ்பெயின் (2687)-பிரான்சிஸ் கோவல்லேஜோ போன்ஸ் (2702), அலெக்ஸி ஷிரோவ் (2704), டேவிட் அன்டன் (2667), ஜெய்ம்சாண்டோஸ் லடாசா (2675), எட்வர்டோஇடுரிசாகா போனெல்லி (2611).

5 போலந்து (சராசரி ரேட்டிங் 2683): ஜான்-கிர்சிஸ்டோஃப் டுடா (2750), ராடோஸ்லாவ் வோஜ்டாஸ்செக் (2708), காக்பர் பியோருன் (2636), வோஜ்சிச் மொராண்டா (2636), மேட்யூஸ் பார்டெல் (2597).

6 அஜர்பைஜான் (சராசரி ரேட்டிங் 2680) – ஷாக்ரியார் மமேதியரோவ் (2759), ரவுஃப் மெமெடோவ் (2656), காதிர் குசீனோவ் (2668), வாசிஃப் துரார்பய்லி (2638), நிஜாத் அபாசோவ் (2633).

7 நெதர்லாந்து (சராசரி ரேட்டிங் 2672): அனிஷ் கிரி (2760), ஜோர்டன்வான் ஃபாரஸ்ட் (2678), எர்வின் எல்’அமி (2634), பெஞ்சமின் போக் (2616) மற்றும் மேக்ஸ் வார்மர்டாம் (2610).

8 உக்ரைன் (சராசரி ரேட்டிங் 2666): அன்டன் கொரோபோவ் (2692), கிரில் ஷெவ்செங்கோ (2654), ஆண்ட்ரிவோலோகிடின் (2674), வோலோடிமிர் ஓனிஷ்சுக் (2612), யூரிகுசுபோவ் (2642).

9 ஜெர்மனி (சராசரி ரேட்டிங் 2664): வின்சென்ட் கீமர் (2686), மத்தியாஸ்பியூபாம் (2673), ராஸ்மஸ் ஸ்வான் (2649), லிவியு-டைட்டர்நிசிபேனு (2642), டிமிட்ரிஜ் கொல்லர்ஸ் (2648).

10 இங்கிலாந்து (சராசரி ரேட்டிங் 2662): மைக்கேல் ஆடம்ஸ் (2696), லூக்மெக்ஷேன் (2649), டேவிட் ஹோவெல் (2650), கவைன் ஜோன்ஸ் (2652), ரவி ஹரியா (2505).