Tag: nepal

Home nepal
நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்
Post

நேபாளத்தில் சிக்கிய 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்பு பணிகள் குறித்து, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் பேசியதாவது, நேபாளத்தில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிக்கிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்க முதல்வர் உத்தரவிட்டார். டெல்லியில்...

39 தமிழர்களும் திபெத்தில் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழ்நாடு அரசு தகவல்
Post

39 தமிழர்களும் திபெத்தில் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழ்நாடு அரசு தகவல்

நேபாள பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டு திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சுற்றுலா மற்றும் கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற 103 பேரில், முதற்கட்டமாக 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு ஏற்கெனவே தமிழகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திபெத்தில் சிக்கியுள்ள மேலும்...