டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை கஜோல் தனியுரிமை பாதுகாப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கில், தன்னுடைய பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். நடிகை கஜோல் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வணிக லாபத்திற்காக நடிகை கஜோலின் பெயர், ஏஐ புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் உருவத்தை ஒத்த ஏஐ புகைப்படங்களை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோல், ஏஐ மூலம்...
Tag: bollywood
Home
bollywood
Post
November 24, 2025November 24, 2025வண்ணத்திரை
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்
ஹிந்தியில் பாலிவுட் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்தார். இதற்கிடையே, அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவியது. இந்த நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியதுடன் தர்மேந்திராவை வீட்டிற்கும் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று...

