Home அரசியல்

அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் – வாக்குப்பதிவு முடிந்த பிறகும் கவனமாக பணியாற்ற வேண்டும்: அதிமுக முகவர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுறுத்தல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அதை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வரை அதிமுக முகவர்கள்மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்றுஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை...

மத்திய அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைய பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய பாஜக வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோவையில் தனது இறுதிகட்ட பிரச்சாரத்தின்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மாநகராட்சி பகுதிகளில் நேற்று...

ரூ.6 லட்சம் கோடி கடன் சுமையை மக்கள் மீது சுமத்தியது அதிமுக அரசு: உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

தமிழக மக்கள் மீது ரூ.6 லட்சம் கோடி கடன் சுமையை கடந்த அதிமுக அரசு சுமத்தியது என, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து,...

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு வழக்கை அரசியல் அமர்வுக்கு மாற்ற வேண்டியதில்லை: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை, அதிகநீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் தற்போது இல்லைஎன்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு...

200 வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,670 பேர் களம் காணும் தமிழகத்தின் முகமான சென்னை மாநகராட்சி யாருக்கு?

தமிழகத்தின் முகமாக பார்க்கப்படும் சென்னை மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் திமுக,அதிமுக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகரின் சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, பொதுமக்களுக்கான...

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: ஓபிஎஸ்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே அணுக் கழிவுகள் சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டால், வெளி மாநிலங்களில் உள்ள அணுமின் கழிவுகளைக் கூட இங்கு சேமிக்கும் நிலை வரக்கூடும். இது மிகவும் ஆபத்தானது....

உத்தவ் தாக்கரேவை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்: பாஜகவுக்கு எதிராக மாற்று அணி தீவிரம்

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் சென்று சந்திக்கவுள்ளார். மத்தியில்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்பு கிராமம், கிராமமாக மக்களை சந்திப்பேன்: சேலத்தில் அன்புமணி ராமதாஸ் தகவல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் கிராம், கிராமமாக மக்களை சந்திப்பேன் என சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்தார்.

தலைமையை மாற்றினால் தான் அதிமுக வெற்றி பெறும்: பெங்களூரு புகழேந்தி கருத்து

அதிமுக தலைமையை மாற்றினால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி...

கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டி – திமுகவில் இருந்து 52 பேர் நீக்கம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, கட்சியில்...

கேப்டன் அமரீந்தர் சிங்கை மாற்றியது ஏன்? – பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பு வகித்தது. காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அமரீந்தருக்கும் கருத்து மோதல் முற்றியது. இதையடுத்து, முதல்வர் பதவியில் இருந்து கடந்த...

70 சதவீத சிறுவர்களுக்கு முதல் டோஸ்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

நாட்டில் 70 சதவீத சிறுவர்களுக்கு (15 வயது முதல் 18 வயது) முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...