Home ஆன்மிகம்

ஆன்மிகம்

கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 16 ராஜ்யசபா எம்பி பதவிக்கு விறுவிறு வாக்குப்பதிவு : கட்சி மாறி எம்எல்ஏக்கள் ஓட்டு? இன்று மாலை முடிவுகள் அறிவிப்பு

புதுடெல்லி: கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 ராஜ்ய சபா எம்பி பதவிக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஒன்றிய அமைச்சர்கள்  பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் போன்றோரின் தலைவிதி தீர்மானிக்கப்படுகிறது....

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: பெற்றோருடன் போலீஸ்காரர் கைது; குன்னூர் சிறையில் அடைப்பு

ஊட்டி: ஊட்டியில் வரதட்சணை கொடுமையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் போலீஸ்காரர் வினித் பாலாஜி மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து, குன்னூர் சிறையில் அடைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்...

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் முகாம்-வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

குன்னூர் : குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரியில் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலைக்கு ஏற்ப வனங்களில் நாவல் பழம், பலா உள்ளிட்டவை அதிகளவில்...

விக்ரம் Vs பீஸ்ட் – ஒப்பீட்டுப் பார்வையில் இயக்குநர் நெல்சன் ‘தாக்கப்படுவது’ சரியா?

'பீஸ்ட்' படத்திலிருந்து தொடங்கி 'கேஜிஎஃப்2'-ஐ கடந்து இன்று 'விக்ரம்' வரை வந்து நின்றிருக்கிறது இணையவாசிகளின் வசைமொழிகள். இயக்குநர் நெல்சன் மீதான வன்மங்கள். இணையவாசிகளின் புரிதலுக்காக இந்தக் கட்டுரை. குறிப்பாக, இது நெல்சனுக்காக மட்டுமல்ல.....

அய்யன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு: பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: அய்யன் கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் ஆய்வு செய்யும்போது, பணியில் இல்லாத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கடி மருத்துவமனைகள் மற்றும்...

புதுச்சேரியில் அனுமதி மறுப்பால் சென்னைக்குப் புறப்பட்ட சுற்றுலா சொகுசு கப்பல்: கேசினோ சூதாட்ட புகாரால் எதிர்ப்பு

புதுச்சேரி: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சென்னை சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல், கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை

சேலம்: தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது என ஏற்காட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று அவர்...

நகைக்கடன் தள்ளுபடி100% நிறைவு – அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்டு அடமானம் வைத்தவர்களின் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக நகைக் கடன் பெற்றவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்காக, கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன்...

இந்தியாவின் முதல் ‘சோலோகாமி’ திருமணம்.. தன்னைத்தானே மணமுடித்த குஜராத் இளம்பெண்!

குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த கஷமா பிந்து (24) என்ற இளம்பெண் எதிர்பாலினத்தின் மீது பற்றற்று போனதால் தன்மீதான சுய காதல் மற்றும் சுய அங்கீகாரத்தை வெளிப்படுத்த பெற்றோர் சம்மதத்துடன் தன்னைத் தானே ஜூன்...

ஜூலை 18-ல் குடியரசுத் தலைவர் தேர்தல்; 21-ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: ஜூலை 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைய குடியரசுத்...

திருவள்ளூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூர்: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 2-வது வெள்ளிக்கிழமை மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான, தனியார்...

“ஆபரேஷன் கந்துவட்டி”-டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி கொடுமையைத் தடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கந்துவட்டி தொல்லையால் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...