Home வணிகம்

வணிகம்

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க கைரேகைக்கு பதிலாக கருவிழிப் பதிவுக்கு ஏற்பாடு: அமைச்சர் தகவல்

மதுரை: ''கைரேகைக்கு பதிலாக கருவிழிப் பதிவு அடிப்படையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். சென்னையிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த...

StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற இரண்டு புதிய முன்னெடுப்புகளை தொடங்குகிறது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்..!!

சென்னை: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாட்டில் சிறந்த புத்தொழில் சூழமைவினை உருவாக்க தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது StartupTN BrandLabs, StartupTN Launchpad என்ற...

‘திமுக ஆட்சியில் தான் நிறைய பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் வரும்’ – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. இன்றைக்கு வரலாற்றில் பேசக்கூடிய அளவிற்கு அவை எல்லாம் விளங்கிக் கொண்டிருக்கின்றன என்று தமிழக முதல்வர்...

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு பிராண்ட் உருவாக்கி ஏற்றுமதி: தோட்டக்கலைத்துறை இயக்குநர் தகவல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் புவிசார் குறியீடு பெற்ற மலைப் பூண்டு சாகுபடி பரப்பை இந்த ஆண்டு அதிகரிக்க தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை முடிவு செய்துள்ளது. மலைப்பூண்டுக்கு என பிராண்ட் பெயர் உருவாக்கி வெளிநாடுகளுக்கு...

ரூ.80,000 கோடி இழப்பு: பங்கு வெளியீட்டு விலையில் இருந்து பெரும் சரிவு கண்ட எல்ஐசி சந்தை மதிப்பு

பெரும் எதிர்பார்ப்புடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எல்ஐசி பங்குகளின் சந்தை மதிப்பு வெளியீட்டு விலையில் இருந்து ரூ.80,000 கோடிக்கு மேல் சரிந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய...

Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் | இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

சென்னை: Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடரில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இணைய வழியில் நடைபெறும் இந்த தொடரில் 16 வயதான பிரக்ஞானந்தா அசத்தலாக விளையாடி வருகிறார். இந்த தொடரின்...

தமிழக மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள் என்றும் அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொளவும், திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு...

மரண தண்டனை விதிக்கும் முன்பு குற்றவாளிகளின் மனநிலையை கவனத்தில் கொள்ளவேண்டும்: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ”கொடுங்குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும்போது, குற்றம் நடந்ததற்கு முந்தைய, பிந்தைய மனநிலையை கீழமை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மத்தியப் பிரதேச...

தாஜ்மகால் முதல் குதுப்மினார் வரை | சர்ச்சைக்குள்ளான 5 பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், மசூதிகள் – ஒரு பார்வை

இந்தியாவில் முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை மிக்க பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் மற்றும் மசூதிகள் சில இப்போது இந்தியாவில் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கின்றன. வாரணாசி, ஆக்ரா, மதுரா, டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய...

ரேஷன் அரிசி கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிடுக: விஜயகாந்த்

சென்னை: "ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் வாங்கி, அதனை அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

டிவிடண்ட் தொகை: 30-ம் தேதி எல்ஐசி ஆண்டு குழுக் கூட்டத்தில் ஆலோசனை

மும்பை: எல்ஐசி நிறுவனத்தின் ஆண்டு குழுக் கூட்டம் மே 30-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டத்தில் டிவிடண்ட் தொகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை...

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மே 31-க்குள் முடிக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மே 31-க்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி டெல்டா பாசனத்துக்கான நீரை மேட்டூர் அணையில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்....
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...