Home வணிகம்

வணிகம்

விசாரணை நேரத்தை முன்பே முடிவு செய்யும் வசதி: உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் அமல்

மதுரை: வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதி உயர் நீதிமன்றக் கிளையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர்களுக்கு கடிதம் ஒன்றை...

நுபுர் சர்மா பேச்சு மீதான உச்ச நீதிமன்றத்தின் கண்டனம்; கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: அமைச்சர் கிரண் ரிஜிஜு

நுபுர் சர்மாவின் பேச்சை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கண்டித்தது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று மத்திய சட்டதுறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர்...

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு பணிகள்: தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

சென்னை: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி (44th Chess Olympiad - 2022) தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர்...

சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையின் ரூ.234.75 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் தங்க நகை மாளிகையின் ரூ.234.75 கோடி சொத்துகள், லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ.178.48 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா...

முழு செயல்பாட்டுக்கு வந்த இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நிலையம்

தெலங்கானாவின் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவின் வணிக ரீதியான உற்பத்தியை ஜூலை 1 முதல்  தொடங்கிவிட்டதாக என்டிபிசி(தேசிய அனல்மின் கழகம்)...

ஐ.டி. வேலையில் இருந்து நீக்கியதால் 24வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

ஐடி நிறுவனத்தில் வேலையை  விட்டு நிறுத்தியதால் மனவுலைச்சலில் இருந்த பெண் 24வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஓஎம்ஆர் சாலை சிறுசேரி சிப்காட் அருகே உள்ள பிரபல...

குடியரசுத் தலைவர் தேர்தல் | புதுச்சேரியில் ஆதரவு திரட்டிய பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு

புதுச்சேரி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று புதுச்சேரிக்கு வருகை தந்து, கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின்...

தங்கம் விலை இன்றும் உயர்வு: நிலவரம் என்ன?

சென்னை: தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள்...

Metro People Fortnightly Magazine July Month Vol-1

Metro  People Fortnightly Magazine July Month Vol-1

நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் கோவிட் பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை...

காமராசர் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கும் 4 அரசு கல்லூரிகளின் மதிப்பாய்வுக்கு சிறப்பு குழு நியமனம்: கவுரவ விரிவுரையாளர்கள் கலக்கம்

மதுரை: காமராசர் பல்கலைக்கழகம் ஊதியம் வழங்கும் அரசுக் கல்லூரிகளில் மதிப்பாய்வு செய்ய சிறப்புக்குழுவை நியமித்து பல்கலை. நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலை.யின் கீழ் செயல்பட்ட ஆண்டிபட்டி, கோட்டூர் (தேனி), திருமங்கலம், அருப்புக்கோட்டை, வேடசந்தூர், சாத்தூர்...

தனியார் மயத்துக்கு எதிர்ப்பு: மின் மீட்டர் ரீடிங் எடுக்க மறுத்து புதுச்சேரி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

புதுச்சேரி: தனியார்மயத்தை எதிர்த்து மின்சார மீட்டர் ரீடீங் நாளை முதல் எடுப்பதில்லை என்று புதுச்சேரி மின்துறை போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுவை மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள்,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...