Home Chennai

Chennai

அதிமுக பொதுக்குழு சென்னைக்கு புறப்பட்ட தென் மாவட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து நாளை காலை உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்போதே தெரியும். ஆனால், பொதுக்குழு நடந்தால் அதில் நிறைவேறப்போகும் தீர்மானங்கள் என்னவாக இருக்கும்? நடக்காவிட்டால் என்ன மாதிரியான...

கோவையில் அதிமுக பிரமுகர் நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய நிறுவனத்தில், ஐந்தாவது நாளாக இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக...

இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் 5 கோடி வழக்குகள்

நாட்டில் சுமார் 5 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கவலை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழாவில் சட்ட...

மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர்...

தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்: தகுதியானவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த...

லடாக் எல்லையில் பறந்த சீனா போர் விமானம் – உஷார் நிலையில் இந்தியா விமானப் படை

இந்தியா சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை...

தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு: 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. 12,13ம் தேதியில் அரசு மேனிலை, உயர்நிலை பள்ளி...

8% வரை சம்பள உயர்வு இருக்கும் – டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2023 நிதியாண்டின் முதல் (ஜூன்) காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்தது.  இந்த காலாண்டில்...

சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ அதிகாரிகள்...

கோத்தபய தப்பியோட்டம்?- அதிபர் மாளிகை முற்றுகை: மீண்டும் மக்கள் போராட்டம்; திணறுகிறது கொழும்பு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்பு...

‘மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது’ – முதல்வர் ஸ்டாலின்

"மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் பல்வேறு...

மழைநீர் வடிகால் பணி: சென்னை கத்திபாரா மேம்பாலம் அருகே போக்குவரத்து மாற்றம்

மழைநீர் வடிகால் பணி நடைபெற உள்ளதால் சென்னை கத்திபாரா மேம்பாலாம் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி சாலையில், ஹோட்டல் ஹப்லிஸ் அருகே உள் செல்லும் சாலையில் நெடுஞ்சாலை துறையிறையினரால் நிரந்தர மழைநீர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...