Home Cinemanews

Cinemanews

சென்னை மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழா டிச.20-ம் தேதி தொடங்குகிறது: மெய்நிகரில் களைகட்டும் நிகழ்ச்சிகளின் அணிவகுப்பு

சென்னை மியூசிக் அகாடமியின் 95-வது ஆண்டு இசை விழா மெய்நிகர் வடிவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி கூறியதாவது:

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன.

‘புஷ்பா’ படக்குழுவினருக்கு தங்க நாணயங்கள் வழங்கிய அல்லு அர்ஜுன்

‘புஷ்பா’ படக்குழுவினருக்கு தங்க நாணயங்கள் மற்றும் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள...

ட்விட்டரில் சாதனை படைத்த ‘மாஸ்டர்’

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார். இப்படத்தில்...

நான் இவ்வளவு வலிமையானவள் என்று நினைக்கவில்லை – விவாகரத்து குறித்து மனம் திறக்கும் சமந்தா

தன்னுடைய விவாகரத்து குறித்து நடிகை சமந்தா மனம் திறந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாக சைதன்யா - சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். இது திரையுலக வட்டாரத்தில்...

சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே; அது நான் இல்லை: சர்ச்சைகளுக்கு அஸ்வின் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டுமே. அது நான் இல்லை என்று அஸ்வின் குமார் விளக்கமளித்துள்ளார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில்...

நாயகனாக 29 ஆண்டுகள்: வசூல் மன்னன் விஜய்

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த ‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘வசந்தராகம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ ஆகிய படங்களில் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நாயகனாக அறிமுகமான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் டிசம்பர் 4,...

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கமல்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர்...

மகேஷ் பாபுவுக்கு திடீர் அறுவை சிகிச்சை?

‘சர்காரு வாரி பாட்டா’ படப்பிடிப்பின்போது மகேஷ் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’....

சிவசங்கர் மாஸ்டர் மறைவு: பிரபலங்கள் இரங்கல்

சிவசங்கர் மாஸ்டர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர் சிவசங்கர். ‘மகதீரா’...

‘மாநாடு’ படக்குழுவினரைப் பாராட்டிய ரஜினி

‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட...

தயாரிப்பாளருடன் மாநாடு வெற்றியை கொண்டாடிய சிம்பு…!

சிம்புவும், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் கேக் வெட்டி பரஸ்பரம் ஊட்டி மாநாடு வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநாடு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...