Home Coronavirus

Coronavirus

பூஸ்டர் தடுப்பூசி ராகுல் காந்தி வரவேற்பு

நாட்டு மக்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜனவரி 10-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார்.

ஒமைக்ரான் Vs டெல்மைக்ரான்: வேறுபாடுகளும் தாக்கமும் – சில அடிப்படைத் தகவல்கள்

கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரானுக்கு உலக நாடுகள் அஞ்சிவரும் நிலையில், மேற்கத்திய நாடுகளையும், அமெரிக்காவையும் டெல்மைக்ரான் வைரஸ் மிரட்டி வருகிறது. அதென்ன... ஒமைக்ரான் வைரஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன 'டெல்மைக்ரான்' வைரஸ்? ஒமைக்ரானிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது,...

ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவல் எதிரொலி: சென்னையில் தினமும் 20,000 பேருக்கு பரிசோதனை

சென்னையில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக...

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியது: உலகுக்கு ஓர் ஆறுதல் செய்தி

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஒன்றில் இருந்து 34 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர்...

முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து: சென்னை பல்கலைக்கழகம் முடிவு

படிப்புகளில் சேராமல் இணையவழியில் தேர்வெழுதி பட்டம் பெறமுயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய சென்னை பல்கலை. முடிவு செய்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்...

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று பகல் 12 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

பூஸ்டர் டோஸ்களால் மட்டும் கரோனா பெருந்தொற்றை ஒழித்துவிட முடியாது; தடுப்பூசி சமநிலை வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

பூஸ்டர் டோஸ்களால் மட்டுமே கரோனா பெருந்தொற்றை உலக நாடுகள் ஒழித்துவிட முடியாது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். தடுப்பூசி...

ஒமைக்ரான் தீவிரமானதா? மிதமானதா?- இப்போதே சொல்வது சரியல்ல: உலக சுகாதார அமைப்பு

டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் மிதமானது என இப்போதே சொல்வது சரியல்ல என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான்...

ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு 3 மாதங்களில் குறையத் தொடங்குகிறது: லான்செட் ஆய்வில் தகவல்

ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பூசியின் செயல்திறன் 2 டோஸ் செலுத்திய 3 மாதங்களுக்குபின் குறைகிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து...

2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவுகட்டுவோம்; 2021ல் 33 லட்சம் பலி: டெட்ராஸ் அதானம் உறுதி

2021ம் ஆண்டில் மட்டும் கரோனா வைரஸால் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உலகளவில் உயிரிழந்துள்ளனர், 2022ம் ஆண்டில் கரோனாவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர்...

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 200 ஆக அதிகரிப்பு: எந்தெந்த மாநிலங்களில் பாதிப்பு, எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் மெல்ல அதிகரித்து 200 பேரை எட்டியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கரோனா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...