Home Coronavirus

Coronavirus

அமெரிக்காவின் முதல் ஒமைக்ரான் பலி: டெக்சாஸைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் இறந்தார்

அமெரிக்காவின் ஒமைக்ரான் தொற்றால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம்பேருக்கு...

6 விமான நிலையங்களுக்கு வரும் எச்சரிக்கை பட்டியல் நாடுகள் பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடு: இன்று முதல் அமல்

ஒமைக்ரான் பரவல் எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 6 விமானநிலையங்களில் வந்திறங்கும் போது, ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்காக புறப்படும்முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பது இன்று முதல்...

அமைச்சர் சாமிநாதனுக்கு கரோனா தொற்று: கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் (57). இவரது நேர்முக உதவியாளர் செல்லமுத்து...

Corona Vaccination | ஒரே நாளில் 10 முறை கோவிட் தடுப்பூசிகளை போட்டு கொண்டுள்ள நபர்… அதிகாரிகள் விசாரணை!

ஒரு நபர் கோவிட்-19 தடுப்பூசியை 24 மணி நேரத்திற்குள் 10 முறை போட்டு கொண்டுள்ளதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதையும் கடந்த...

இவ்வளவு வேகமா; ஒமைக்ரான் எளிதாக நினைக்காதீர்கள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், உலகின் பலநாடுகளுக்குப் பரவிவிட்டது, இதுவரை 70 நாடுகளுக்களும் அதிகமாக பரவியுள்ளது. லேசான பாதிப்புதான் இருக்கும் என்று யாரும் எளிதாக நினைக்க வேண்டாம் என்று உலக...

6-ம் வகுப்பில் இருந்து சுழற்சி முறை தேவையில்லை; ஜன.3 முதல் பள்ளி, கல்லூரி முழுமையாக இயங்கும்; கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 6-ம் வகுப்பு தொடங்கி அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் ஜன.3-ம் தேதி முதல் சுழற்சி முறையின்றி வழக்கம் போல இயங்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் டிச.31, ஜன.1-ம்...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டிருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கரோனா தடுப்பூசி போட்டிருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்...

கரோனா இன்னும் போகவில்லை; இந்தியாவில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைகிறது: மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக விலகவில்லை. ஆனாலும், மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது வெகுவாகக் குறைந்துவிட்டது. கரோனா கட்டுப்பாட்டு வழிகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மத்திய...

Covid-19 தடுப்பூசி சிறப்பு முகாம்.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம்சார்பில் covid-19 தடுப்பூசி முகாம் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.இதில் 50க்கும்...

ஒமைக்ரான் பாதிப்பு: மும்பையில் இரு நாட்களுக்கு 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்த நிலையில் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில் மும்பையில் 144 தடை உத்தரவைக் காவல்துறையினர் பிறப்பித்துள்ளனர்.

குஜராத்தில் ஒமைக்ரான் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

குஜராத் மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதித்தவருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு தற்போது ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருவாகி உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்திவரும் கரோனா...

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனினும், பொதுமக்கள் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணி வலாஜா சாலையில் உள்ள...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...