Home india

india

கச்சத்தீவு மீண்டும் இந்தியாவுக்கு கைமாறுமா?

இந்தியாவிடமிருந்த கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறி ஜூன் 28-ம் தேதியுடன் 49 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. அத்தீவை மீண்டும் இந்தியா தன்வசப் படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவிலிருந்து...

பாலகிருஷ்ணன் அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கம் சார்பாக நடைபெற்ற பரத் ராக்ஸ்-2023 விழா

பரத் ராக்ஸ்-2023 தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை-Educational Scholarship Award-2023 வழங்கும் விழா இனிதே நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான மாணவ...

திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ரவுடிகளின் ராஜ்ஜியம் தமிழ்நாடு" என்ற கருத்துக்கு...

கர்நாடக அணைகளில் நீர்மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதிலும் சிக்கல்

கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொழியாததால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கர்நாடகாவில் பெரும்பாலும் ஆண்டுதோறும் மே மாத இறுதி வாரத்தில் தென்மேற்கு...

வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் ஓராண்டாக ஒளிராத உயர் கோபுர மின்விளக்கு

வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு ஓராண்டாக காட்சி பொருளாக நிற்கிறது. விபத்து அதிகம் நடக்கும் பகுதியில் இந்த உயர் கோபுர மின்விளக்கு பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது அப்பகுதி மக்களை அதிருப்தியில்...

ODI WC 2023 | டாப் ஆர்டரில் 2 இடது கை பேட்டர்கள் அவசியம்: ரவி சாஸ்திரி திட்டவட்டம்

இந்திய அணியில் டாப் 6 பேட்டர்களில் ஒரே இடது கை வீரராக ரிஷப் பந்த் மட்டுமே இருந்தார். ஆனால் அவரும் காயம் காரணமாக இல்லாததால் இந்திய அணியில் இடது கை பேட்டர்களுக்குப் பஞ்சம்...

செங்குன்றம் – அம்பத்தூர் வழியாக மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும்

சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டம், முதல்கட்டம் நீட்டிப்புக்கு பிறகு, சென்னை விமானநிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ...

வெளிமாநிலங்களில் இருந்து கூடலூர் வந்த இருவருக்கு டெங்கு பாதிப்பு: எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்

கூடலூரில் இருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தபட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பொதுமக்கள் உள்ளாகினர். டெங்குவால் இறப்பும் ஏற்பட்டுள்ளது....

திருவண்ணாமலையில் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு – ரஜினிகாந்த் பங்கேற்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் லால் சலாம் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில்...

வண்டலூர் முதல் பரனூர் வரை இருள் சூழ்ந்த ஜிஎஸ்டி சாலை: விபத்தை தடுக்க விளக்கேற்ற வேண்டும்

ஊரப்பாக்கம்: இந்து தமிழ் நாளிதழ் உங்கள் குரல் பகுதியில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த வாசகர் பத்ரி நாராயணன் கூறியதாவது: அதிக விபத்துகள் நடக்கும் பகுதி சென்னை - திருச்சியை இணைக்கும் முக்கிய சாலையாக ஜிஎஸ்டி...

‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ சாகச நிகழ்ச்சிகள் கோவையில் தொடக்கம்

கோவை: கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 'தி கிரேட் பாம்பே சர்க்கஸ்' சாகச நிகழ்ச்சிகள், வஉசி பூங்கா மைதானத்தில் தொடங்கியுள்ளது. நிகழ்ச்சிகளை முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன், வீடியோ ஸ்பெக்ட்ரம் செல்வராஜ்,...

பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயர் நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி, இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ் இணைந்து மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 12-ம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...