Home india

india

மிகவும் ஏமாற்றம்: உலகக்கோப்பை டி20-யில் தேர்வு ஆகாதது குறித்து ஐபிஎல் கேப்டன் வேதனை

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தன்னுடைய பெயர் இடம்பெறாதது குறித்து கேரளாவைச் சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கேப்டன் / விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் சஞ்சு சாம்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விமான நிலையம், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி: குமரியில் ஏற்படுத்த விஜய் வசந்த் எம்.பி. உறுதி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த இலவுவிளையில் குமரி மகாசபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். விஜய் வசந்த் எம்.பி., ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி...

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் திரு. சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தாயார் தெய்வத்திரு. ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் அம்மையார் அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள...

ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்

ருதுராஜ் கெய்க்வாட், பிராவோ இருவரும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை...

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆதார் கேஒய்சி உரிமம் பெறுவதால் நிதி மோசடி குறையும்: துறைசார் வல்லுநர்கள் கருத்து

வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி), பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனங்கள் தற்போதுஆதார் இ-கேஓய்சி உரிமம் பெறலாம் என்ற அறிவிப்பால் நிதிமோசடி குறையும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிசாரா நிதி அமைப்புகள்,...

பஞ்சாப் புதிய முதல்வர் யார்? – இன்று முடிவு

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளநிலையில் புதிய முதல்வர் இன்று மதியம் தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது. பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின்...

அக்டோபர் 1 முதல் மதுரையிலிருந்து துபாய்க்கு மீண்டும் விமானம் இயக்க திட்டம்

மதுரை விமான நிலையத்தில் இருந்து அக்டோபர் 1-ம் தேதி முதல் துபாய்க்கு மீண்டும் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட் டுள்ளது. மதுரை விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு...

1 முதல் 7ம் வகுப்பு வரை நவம்பரில் பள்ளிகள் திறப்பு. கேரள அரசு முடிவு

School Open | 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை நவம்பர் மாதம் திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 7ம்...

மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அகில இந்திய மார்வாடி இளைஞர் சங்கத்தின் சிவகாசி அமைப்பு சார்பில் 180 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் உபகரணங்கள் வழங்கும்...

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 27-ம் தேதி முழு அடைப்பு

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 27-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத் துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்...

தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் அவர்களின்143 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வாகன ஓட்டுனர் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் திரு சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் சங்க உறுப்பினர்களுடன். ஈரோட்டில் உள்ள தந்தை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...