சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிடும் ‘திமுக ஃபைல்ஸ்’ பார்ட் 10 வரைக்கும் போனாலும் கூட கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை, பாரிமுனை, தம்புசெட்டித் தெரு, சாமுண்டீஸ்வரி...
”பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதிகாரத்தை மட்டுமே விரும்புகின்றன. இவர்கள் ஆட்சியையும் அதிகாரத்தையும் பெற எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள், முழு நாட்டையும் எரிப்பார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான...
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் 50 ஒவர் ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் நிலைக்கு யாரைத் தேர்வு செய்வது என்பது சிக்கல் நிறைந்தது என்பதோடு, மிகவும் செயல்...
சென்னை: "உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு, விளையாட்டுத் துறையே ஒரு புத்துணர்ச்சி கண்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் கோப்பை நிறைவு...
சென்னை: சென்னையில் தன்னிச்சையாக வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை வெட்டுப் பணிகள் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த...
சென்னை: ரூ.1000 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள வட சென்னை மேம்பாட்டு திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்காக சென்னை மாநகராட்சிக்கு சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியை...
சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘ஜுஜுபி’ (Jujubee) நாளை (ஜூலை 26) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும்...
சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ள மீனவர் சங்கங்களின் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார்
இது குறித்து...
சென்னை: சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு...
பெங்களூரு: கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 8600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான...
சென்னை: "இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின்...
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இப்படம் ரூ.75 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...