Home News

News

ஆளுநரை திரும்பப் பெற மனு | சிறுபான்மையினர் ஆதரவு – பீட்டர் அல்போன்ஸ் தகவல்

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணி எம்.பிக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, சிறுபான்மையினர் ஆதரவு அளிப்பதாக, தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் காயம் அடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள 4 புதிய அம்சங்கள் – ஒரு பார்வை

இன்ஸ்டன்ட் முறையில் மெசேஜ் செய்ய உதவும் தளமான வாட்ஸ்அப் செயலியில் நான்கு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கம்யூனிட்டிஸ், குழுவில் 1024 பேர் வரை சாட் செய்யும் வசதி, வாக்கெடுப்பு...

நவ.5-ல் சென்னையில் 200 இடங்களில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள்

இம்மாதம் 5-ம் தேதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக...

ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண விவகாரம்: எலான் மஸ்க் Vs அலெக்ஸ்சாண்டிரியா

ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு 8 டாலர்களை மாதக் கட்டணமாக விதிக்கப்படுவது தொடர்பாக, அந்த வலைதளத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்கும், அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ்சாண்டிரியாவுக்கு இடையே வார்த்தைப்...

“நான் பதவி விலகத் தயார். ஆனால்…” – பினராய் விஜயனுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் சவால்

 “துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் குறுக்கிடுவதாகக் குற்றம்சாட்டும் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஏதேனும் ஓர் உதாரணத்தைக் காட்டட்டும், நான் பதவி விலகுகிறேன்” என அம்மாநில ஆளுநர் ஆரிஃப்...

பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதவி உயர்வை தாமதப்படுத்தக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்

உடனடியாக தேர்வுக்குழு நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதாக தகவல்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டுநாள் பயணமாக டெல்லி சென்றார். இந்த பயணத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சரை அவரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பனிப்போர்: தமிழக ஆளுநர்...

ராஜராஜ சோழனின் ஆட்சியில் தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது: ஆளுநர் ஆர்.என்.ரவி 

ராஜராஜ சோழனின் ஆட்சியில் தமிழகம் ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை...

கச்சா எண்ணெய் விலை சரிவு | பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைத்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

 "சமையல் எரிவாயு விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ரூ.22,000 கோடி மானியம் கொடுத்து மத்திய அரசு ஈடு செய்து விட்ட நிலையில், இப்போது எரிவாயு விற்பனையில் ஓரளவு லாபம்...

சிறுவனுக்கு கராத்தே நுட்பம் சொல்லிக் கொடுத்த ராகுல்: பாஜகவுக்கு மறைமுகமாக இடித்துரைத்த காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று இந்த யாத்திரையின் 56வது நாளில் அவர் தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு...

தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037 வது சதய விழா: மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை

தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழாவை முன்னிட்டு, இன்று காலை அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தஞ்சாவூர்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...