Home Science

Science

கண்ணுக்கு தெரியும் மிகப்பெரிய பாக்டீரியாவை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!!

அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கண்ணுக்கு தெரியும் பாக்டீரியாவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 0.9 செ.மீ. நீளமுள்ள பாக்டீரியாக்கள் கரீபியன் தீவுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் இருப்பதாக அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் பெற்ற 28 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து!!

சென்னை: மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில...

Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் | இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா

சென்னை: Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடரில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இணைய வழியில் நடைபெறும் இந்த தொடரில் 16 வயதான பிரக்ஞானந்தா அசத்தலாக விளையாடி வருகிறார். இந்த தொடரின்...

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிட திட்டம்

சென்னை: இரண்டு கட்டமாக நடத்தப்படும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை மாதம் வெளியிட சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு...

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை: எச்சரிக்கும் உலக வானிலை நிறுவனம்

இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம் அதிரித்துக் கொண்டே உள்ளதாக உலக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் வெப்ப அலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும், ஆராய்ச்சியாளர்களும்...

ஓசூர் பகுதியில் கோடை மழை; காலிஃபிளவர் மகசூல் அதிகரிப்பால் விலை 50% சரிவு: விவசாயிகள் வேதனை

ஓசூர் பகுதியில் கோடை மழையால் காலிஃபிளவர் மகசூல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலத்தை விட சந்தையில் காலிஃபிளவர் 50 சதவீதம் விலை குறைந்துள்ளது. ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட...

தாயுள்ளம் படைத்த செவிலியரின் பணியை போற்றுவோம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களைப் போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம் என்று உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துக்களை முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:...

தைரியமாக தேர்வு எழுதுங்கள்: பிளஸ்2 மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் வாழ்த்து

மாணவர்கள் தைரியமாக தேர்வு எழுத வேண்டும் என்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழகம் முழுவதும்...

பழநி அருகே குளத்தை ஆக்கிரமித்து விவசாயம்: கண்டும், காணாமல் அதிகாரிகள்

பழநி அருகே பாலசமுத்திரத்தில் குளத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்படுவதை அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள்...

மாநில தலைவர்கள், பொறுப்பாளர்களுக்கு அழைப்பு; ராஜஸ்தானில் 20, 21ல் பாஜக உயர்மட்ட கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில், பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ்...

இ-சேவை மைய வலைதளத்தில் கூடுதல் சேவைகள்: தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 13 முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு இ-சேவை மையங்கள் மற்றும் குடிமக்கள் வலைதளத்தில் கூடுதலாக 100 மின்னணு சேவைகள் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள்...

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் வலுக்கிறது

சிதம்பரம் ராஜா முத்தையா அரசுமருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை தனியார் மருத் துவக் கல்லூரியில் கட்டப்படும் கல்விக் கட்டணத்தை கட்ட வேண் டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு, கட்டணத்தை...
- Advertisment -

Most Read

Metro People Weekly Magazine Edition -76

Metro People Weekly Magazine Edition -76

உங்கள் பட்ஜெட்டில் 10%-ல் உள்ளூர் பொருட்களை வாங்குவீர்: சுற்றுலா பயணிகளுக்கு பிரதமர் அறிவுரை

சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயண பட்ஜெட்டில் 10 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்கச் செலவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்...

1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களில் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி: தமிழக பட்ஜெட் 2024-ல் அறிவிப்பு

சென்னை: “ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்திட இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்...

குற்றச்சாட்டுப் பதிவுக்காக செந்தில் பாலாஜியை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை...