Home Sports News

Sports News

மிகவும் ஏமாற்றம்: உலகக்கோப்பை டி20-யில் தேர்வு ஆகாதது குறித்து ஐபிஎல் கேப்டன் வேதனை

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தன்னுடைய பெயர் இடம்பெறாதது குறித்து கேரளாவைச் சேர்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் கேப்டன் / விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் சஞ்சு சாம்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

சூடுபிடிக்கும் ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணியின் டூப்பிளசிஸ், பிராவோ, தாஹிர் துபாய் வந்தனர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 14-வது சீசனின் 2-வது பாதியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் டூப்பிளசிஸ், ஆல்ரவுண்டர் டுவைன்...

கோலி அணியின் உண்மையான சொத்து; எதிர்கால செயல்திட்டத்தை வைத்தே முடிவு: சவுரவ் கங்குலி கருத்து

கேப்டன் விராட் கோலி இந்திய அணியின் உண்மையான சொத்து, அணியின் எதிர்கால செயல்திட்டத்தை மனதில் வைத்துதான் கோலி தனது டி20 பதவியிலிருந்து விலகினார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ்கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு? இரு முக்கிய வீரர்கள் சில போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல்

ஐபிஎல் டி20 தொடரில் அனைவராலும் உற்றுநோக்கப்படும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி; 4 ஆண்டுகளுக்குப்பின் அஸ்வினுக்கு வாய்ப்பு: சஹல், தவணுக்கு இடமில்லை

ஐக்கிய அரசு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த...

50 ஆண்டுகளுக்குப்பின்: ஓவலில் இந்தியா வரலாற்று வெற்றி: ரிவர்ஸ் ஸ்விங்கில் படம் காட்டிய பும்ரா; உமேஷ், ஜடேஜா, தாக்கூர் அபாரம்

பூம்…பூம் பும்ராவின் அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு, உமேஷ், ஜடேஜா, தாக்கூரின் பங்களிப்பு ஆகியவற்றால் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி...

பாராலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷுக்குத் தங்கம்; அதானாவுக்கு வெள்ளி

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் மணிஷ் நார்வால் தங்கப் பதக்கத்தை வென்றார். சிங்ராஜ் அதானா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ்...

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று வரலாறு படைத்த ‘தங்க மகள்’ அவனி லெகாரா : பெருமையான தருணம்!!

https://youtu.be/iluaKSDMVns #Metro_People #News #Avani_Lekhara #Silver #Tokyo_Olympics #Paralympics2021 #இந்தியாவுக்குமேலும்ஒருவெண்கலத்தைவென்றுவரலாறுபடைத்த‘தங்கமகள்’அவனிலெகாரா:பெருமையான_தருணம்!!

பாராலிம்பிக்ஸ்: அறிமுகமே அசத்தல்; உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கு வெள்ளி

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியி்ல் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் குமார் தனது அறிமுகப் போட்டியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன்...

பாராலிம்பிக் : ஓரே போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா!

இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். இதன்...

பாராலிம்பிக்ஸ்; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஒலிம்பிக்ஸ் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று காலை நடைபெற்ற போட்டியில்,...

Stuart Binny: உலக சாதனை படைத்த ஸ்டூவர்ட் பின்னி ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...