Home Tamilnadu

Tamilnadu

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: முழு விவரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மத்திய சிறையில் கைதிகளால்...

மாணவர் சிறப்பு பேருந்து இயக்குக : அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

மாணவர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள "மாணவர் சிறப்பு பேருந்து" இயக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மக்கள் நீதி மய்யம் மாணவரணி மாநிலச்...

2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசன் சென்னையில் தொடக்கம்? 60 ஆட்டங்களுக்கு மேல் நடக்கலாம்

2022ம் ஆண்டுநடக்கும் 15-வது ஐபிஎல் டி20 சீசன் சென்னையில் ஏப்ரல்-2ம் தேதி தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய...

துணி நூலிற்கான விலையை குறைக்க நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

துணி நூலிற்கான விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார் இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பொங்கல் தொகுப்பில் ஆவின் நெய்: முதல்வர் அறிவிப்புக்கு ஆவின் நிர்வாகம் வரவேற்பு

வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றதை ஆவின் நிர்வாகம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிட தடை

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக்கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு ஹலால் உணவு கட்டாயம் என பிசிசிஐ கறார் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிம்பு குறித்து எனக்கு சில ரகசியங்கள் தெரியும்: வெங்கட் பிரபு

‘மாநாடு’ படம் குறித்தும், சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி,...

82 திட்டங்கள் மூலம் 92,420 பேருக்கு வேலை: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு

82 திட்டங்களின் மூலம் 52,549 கோடி ரூபாய் முதலீட்டில் 92,420 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கோயம்புத்தூர் கொடிசியா வளாகத்தில் “முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு” முதலீட்டாளர்கள்...

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

ஆபத்தானது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் மத்திய அரசு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

காற்றழுத்தத் தாழ்வுப்‌ பகுதிக்கு வாய்ப்பு; நவ.25, 26, 27 தேதிகளில் மிக கனமழை: வானிலை ஆய்வு மையம்

காற்றழுத்தத் தாழ்வுப்‌ பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.632 குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை,...

வரத்து குறைவால் காய்கறிகள் விலை அதிகரிப்பு: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ரூ.110-ஆக உயர்வு

கடந்த இரு வாரங்களாக தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...