Home World News

World News

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத தமிழக அரசின் இட ஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரோனாவை கையாள்வதில் கோட்டைவிடுகிறதா சீனா? – பொருளாதாரத்தை நசுக்கும் ஷாங்காய் லாக்டவுன்

கரோனாவைக் கட்டுப்படுவதில் 2020-ஆம் ஆண்டு முதலே சீனா பல தவறான அணுகுமுறைகளைக் கையாண்டிருக்கிறது என்ற பரவலான விமர்சனம் நிலவுகிறது. இதற்கு உதாரணமாக, இந்த முறையும் ஷாங்காயில் கரோனாவை கட்டுப்படுத்த சீனா எடுத்த நடவடிக்கைகளால் ஏராளமான சிறு,...

இந்தியாவில் எக்ஸ்இ கரோனா தொற்று இல்லை: மத்திய அரசு அறிவிப்பு

கரோனா புதிய திரிபான எக்ஸ்இ தொற்று மும்பையில் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியான நிலையில் இதனை மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பரவல் குறைந்து...

ரஷிய உறவில் ராஜதந்திரக் கயிற்றுப் பாலமாக இந்தியா: மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து

ரஷ்யா உடனான உறவில் இந்தியா ராஜதந்திரக் கயிற்றுப் பாலமாக உள்ளதாக திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இதை அவர் மக்களவையில் நடைபெற்ற உக்ரைன் மீதான விவாதத்தில் பேசும்போது தெரிவித்தார். மக்களவையில்...

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்த்து; சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் இடைநிற்றலை தவிர்ப்பதையும், அரசுப் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதையும் அரசு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...

விஜய்யின் பீஸ்ட் படத்தை வெளியிட குவைத் அரசு தடை

பீஸ்ட் படத்தில் பயங்கரவாதம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், வன்முறை காட்சிகள் அதிக அளவில் இருப்பதாகவும் கூறி அப்படத்தை தங்கள் நாட்டில் வெளியிட தடை விதித்துள்ளது குவைத் அரசு. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர்: முதல் சுற்றில் லக்ஷ்யா சென் வெற்றி

இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தத் தொடர் நடப்பு ஆண்டில் நடக்கும் எட்டாவது பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) உலக...

இலங்கையின் கழுத்தை நெறிக்கும் கடன்; ஜூலைக்குள் கெடு: எந்த சலுகையும் வழங்க முடியாது என சீனா அறிவிப்பு

வாங்கிய கடனின் ஒரு பகுதியை வரும் ஜூலை மாதத்துக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கைக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய...

ரூ.38,900-க்கு ஐபோன் 12 – ’எக்ஸ்சேஞ்ச் ’ சலுகை விலை அறிவிப்பு

இந்தியாவில் இயங்கி வரும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை ஐபோன்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஐபோன் 12 உட்பட பல்வேறு போன்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது ஐ-ஸ்டோர். இது தொடர்பான...

ஆஸ்கர் மேடையில் அறை விட்ட வில் ஸ்மித்துக்கு எழும் ஆதரவும் விமர்சனமும் – ஒரு விரைவுப் பார்வை

ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, "ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி...

மனைவியை கிண்டல் செய்ததால் தொகுப்பாளரை அறைந்த நடிகர்: ஆஸ்கார் விருது விழாவில் பரபரப்பு

2022-ம் ஆண்டு ஆஸ்கார் விருது விழா மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரை விருது வென்ற நடிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால் விழா மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. 94-வது ஆஸ்கர்...

உக்ரைன் போரில் பின்னடைவை மறைக்க புதின் முயற்சியா?- ரஷ்ய ராணுவ ஜெனரலின் பேச்சால் சந்தேகம்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவர் 24 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கைக்கான நோக்கமாக பெரிய இலக்குகளைப்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...