ரஷ்யா- உக்ரைன் போர் எதிரொலியாக உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் டெல்லி திரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், போர் தொடங்கியதால் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.