கல்லூரி மாணவியான ஸ்ரீ (சாயிஷா) உடல் உறுப்புகளை திருடும் கும்பல்களால் கடத்தப்படுகிறார். ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் அவர் அங்கிருக்கும் ஊழியர்களால் திட்டமிட்டு கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். அங்கே அவரது ஆன்மா அல்லது மனம் அவருக்கு அருகில் இருக்கும் ஒரு டெடி பியர் பொம்மைக்குள் சென்று விடுகிறது.

இன்னொரு பக்கம், ஓசிடி எனப்படும் ஒரு குறைப்பாட்டுடன் அவதிப்படும் சிவா (ஆர்யா). அவருக்கு எப்போதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவரால் எதையுமே மறக்க முடியாது. அதற்காக பார்க்கும் அனைத்தையும் கற்றுக் கொள்கிறார். துப்பாக்கிச் சுடுதல், கராத்தே, குங்ஃபூ அவர் கற்காத விஷயங்களே இல்லை. ஒருநாள் ரயிலில் ஒரு பெண்ணிடம் அத்துமீறும் ரவுடி கும்பலிடமிருந்து அப்பெண்ணை ஆர்யா காப்பாற்றுகிறார். இதை கவனிக்கும் டெடி ஆர்யாதான் தன் பிரச்சினையை தீர்க்க சரியான ஆள் என்று அவரை பின் தொடர்ந்து சென்று அவரிடம் தனது பிரச்சினையை பற்றி சொல்கிறது. ஆர்யாவால் டெடிக்கு உதவ முடிந்ததா? ஸ்ரீயின் ஆன்மாவால் மீண்டும் தன் உடலுடன் சேர முடிந்ததா என்பதே ‘டெடி’ படத்தின் கதை.

‘நாய்கள் ஜாக்கிரதை’,‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’ என்று தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வரும் சக்தி சௌந்தர்ராஜனின் மற்றுமொரு முயற்சி. படத்தின் முதல் பார்வை வெளியான போது இது ஹாலிவுட்டில் வெளியான ‘டெட்’ படத்தின் தழுவல் என்ற ஒரு பேச்சு எழுந்தாலும், அந்த படத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழுக்கு பரிச்சயமில்லாத ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டு அதை தன்னால் முடிந்த அளவு சுவாரஸ்யமாக திரையில் காட்ட முயன்றிருக்கிறார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே இதுதான் கதை என்று பார்ப்பவர்களுக்கு புரிந்து விடுகிறது. டெடி ஆர்யாவை சந்திக்கும் காட்சிவரை விறுவிறுப்புடன் சென்ற திரைக்கதை அதன் பிறகு ப்ரேக் அடித்து படுத்து விடுகிறது. காட்சிகளில் எந்தவித ஒட்டுதலும் இல்லை. டெடிக்காக ஹீரோ ஆர்யா படும் அவஸ்தைகள் பார்க்கும் நமக்குள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் க்ளைமாக்ஸ் வரைக்குமே படத்துடன் ஒன்றமுடியவில்லை.

டெடி பொம்மைக்கு உயிர் வந்தது ஆர்யா, அவரது நண்பர் சதீஷ் உள்ளிட்ட ஒருசிலருக்கு மட்டுமே தெரியும் நிலையில், சாதாரணமாக பீச், பார்க், ஹோட்டல் என கூட்டிச் செல்வதும், அதை மக்கள் ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய உறுத்தல். நினைத்த உடன் அவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மருத்துவமனையில் ஹீரோ தனியாளாக நுழைந்து எதிரிகளை அடிப்பது கூட பரவாயில்லை. தனியாளாக அஜர்பைஜான் நாட்டுக்கும் சென்று அங்கிருக்கும் ரவுடிக் கும்பலை அடித்து துவம்சம் செய்வதெல்லாம் அப்பட்டமான லாஜிக் மீறல்.

உறுப்புகளை திருடி விற்கும் ஒரு மருத்துவமனையில் இருக்கும் செக்யூரிட்டி முதல் ரிசெப்ஷன் பெண் வரை அனைவரும் ஆயோக்கியர்களாகவே இருக்கிறார்கள். இரண்டாம் பாதி முழுக்க ஜவ்வாக இழுத்து வைத்திருக்கிறார்கள். ஒரே போன்ற காட்சிகளைத் திரும்ப திரும்ப பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. படத்தில் மருந்துக்கும் கூட போலீஸ் என்ற வார்த்தையை கூட யாரும் பயன்படுத்த வில்லை. க்ளைமாக்சில் ஆர்யா மற்றும் சாயிஷா இருவருக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் மட்டுமே மிகப்பெரிய ஆறுதல். டெடி பேசும் வசனங்கள் ஆரம்பத்தில் சிரிக்க வைத்தாலும் போகப் போக எரிச்சலூட்டுகின்றன.

ஆர்யா தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை நல்கியுள்ளார். தன்னுடைய குறைபாட்டால் எப்போதும் விரக்தி நிலையிலேயே இருப்பது, டெடி தன் வாழ்வில் வந்த பிறகு உடல்மொழியில் காட்டும் மாற்றம் என மிளிர்கிறார். சாயிஷாவுக்கு படத்தில் வேலையே இல்லை. படத்தில் ஆரம்பத்தில் ஒரு பத்து நிமிடம், க்ளைமாக்சில் ஒரு பத்து நிமிடம் வருகிறார். இதில் நடிப்பதற்கும் பெரிதாக வாய்ப்பில்லை. சதீஷ் இதுவரை நடித்த படங்களில் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதையேதான் இதிலும் செய்கிறார். கருணாகரன் வரும் காட்சிகள் எல்லாம் மனதில் ஒட்டவில்லை. வில்லனாக நடித்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். படத்தில் குறைவான நேரமே வந்தாலும் கொடுக்கப்பட்ட வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

யுவாவின் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். இமானின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்கும்படி இருக்கின்றன. படம் முழுக்க கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தியின் உழைப்பு தெரிகிறது. படத்தில் குறிப்பிட்டு பாராட்டும்படியான விஷயம் கிராபிக்ஸ். டெடி வரும் எந்த காட்சியிலும் சின்ன உறுத்தல் கூட தெரியவில்லை. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான நேர்த்தி கிராபிக்ஸில் வெளிப்படுகிறது.

படத்தின் நீளத்தை குறைத்து திரைக்கதையை இன்னும் கூர்தீட்டியிருந்தால், தமிழ் சினிமாவுன் புதிய முயற்சியாக கொண்டாடப்பட்டிருக்கும் இந்த ‘டெடி’.

112 COMMENTS

 1. I used to be suggested this blog via my cousin. I’m not positive whether or not this submit is written via him as no one else understand such distinct approximately my trouble.You’re amazing! Thanks!My blog – adult acne skin care

 2. Whats Taking place i’m new to this, I stumbled upon this I’ve discovered It positively helpful and it has aided me out loads. I am hoping to give a contribution & assist other customers like its helped me. Good job.

 3. Thanks , I have recently been searching for info about this topic for a while and yours is the greatest I have came upon till now. But, what about the conclusion? Are you sure concerning the source?

 4. What’s Happening i’m new to this, I stumbled upon this I’ve found It positively helpful and it has aided me out loads.I hope to contribute & aid other ussers lije itss aided me.Good job.

 5. Hey! Would you mind if I share your blog with my facebook group?There’s a lot of folks that I think would really enjoy your content.Please let me know. Thanks

 6. Hello friends, pleasant article and fastidious urging commented here, I am actually enjoying by these.

 7. Nice post. I was checking constantly this blog and I am impressed! Extremely useful info particularly the last part 🙂 I care for such information a lot. I was seeking this particular information for a long time. Thank you and best of luck.

 8. Awesome things here. I am very happy to look your post.Thanks a lot and I’m looking forward to touch you. Will you please drop me ae-mail?

 9. I’d like to thank you for the efforts you’ve put in penning this blog. I am hoping to check out the same high-grade blog posts from you later on as well. In fact, your creative writing abilities has encouraged me to get my own blog now 😉

 10. That is a good tip particularly to those new to the blogosphere.Simple but very accurate info… Appreciate your sharing thisone. A must read post! asmr 0mniartist

 11. Selamat datang di situs hackslotgames.com yang juga merupakan situs jasa hack ataucara menang permainan slotgames. Pasti kalian sudah pernah mendengar setidaknya permainan slotgame.

 12. I’ll right away clutch your rss as I can not in finding your e-mail subscription hyperlink or newsletter service.Do you’ve any? Kindly allow me recognise in order that I may just subscribe.Thanks.

 13. John Deere Diagnostic and Test Manuals says:Dreamin. I love blogging. You all express your feelings the right way, because they are your feeling, focus on your blog it is great.Reply 02/09/2020 at 9:46 am

 14. Aw, this was a really nice post. Finding the time and actual effort to make a really good article… but what can I say… I put things off a lot and don’t manage to get nearly anything done.

 15. Oh my goodness! Impressive article dude! Thanks, However I am having troubles with your RSS. I donít understand why I can’t subscribe to it. Is there anybody having similar RSS problems? Anybody who knows the answer can you kindly respond? Thanx!!

 16. Having an interior designer is incredibly important since they have the knowledge and experience to help transform a space into something functional and aesthetically pleasing. Interior designers know how to balance colour, texture, furniture, and other design elements to create the desired look. They are creative problem solvers and can work their magic in any space from small closets to large outdoor decks. With an expert’s eye for detail, your own ideas can be refined and executed perfectly, elevating your space both functionally and aesthetically. Thank you for providing this content and helping us recognize the importance of hiring an interior designer!

 17. An interesting discussion is definitely worth comment. I believe that you need to publish more about this subject, it might not be a taboo subject but generally people don’t discuss such issues. To the next! Kind regards!!

 18. [url=https://over-the-counter-drug.com/#]best over the counter appetite suppressant[/url] is plan b over the counter

 19. I am curious to find out what blog platform youhappen to be utilizing? I’m experiencing some minor security issues with my latest blog and I’d like to find something more safeguarded.Do you have any suggestions?

 20. [url=https://over-the-counter-drug.com/#]over the counter herpes medication[/url] over the counter antifungal cream

 21. Aw, this was an extremely good post. Taking the time and actual effort to generate a very good articleÖ but what can I sayÖ I procrastinate a lot and don’t seem to get nearly anything done.

 22. Hi, I do think this is an excellent website. I stumbledupon it 😉 I am going to return once again since i have bookmarked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

 23. [url=https://over-the-counter-drug.com/#]best over the counter diet pills[/url] bv treatment over the counter

 24. Hello there, just became alert to your blog through Google, and found that it is truly informative. I’m gonna watch out for brussels. I’ll be grateful if you continue this in future. Many people will be benefited from your writing. Cheers!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here