Tag: #GemGranitesVeeramani

Home #GemGranitesVeeramani
ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கு: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு
Post

ஜெம் கிரானைட் வீரமணி மீதான பாலியல் வழக்கு: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், வீரமணி மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில், குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது என்றும் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சிறுமிகளை வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கியதற்காக போக்ஸோ வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை...