Category: மாவட்ட செய்திகள்

Home இந்தியா BREAKING NEWS தமிழகம் மாவட்ட செய்திகள்
சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்
Post

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்திற்கு ரூ. 3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், ரூ.3,108 கோடி மதிப்பிலான பிரதான சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வர் விஜய் நேற்று (அக். 14) அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட 9 குடிநீர் ஆதாரங்கள், 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம்...

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
Post

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை: அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

தமிழகத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1  மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 17-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவித்தார்....

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி
Post

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அமோக வெற்றி

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலில், அ.தி.மு.க. கோட்டைகளை கைப்பற்றி த.வெ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்காக தமிழக மக்களுக்கு முழுமையான அர்ப்பணிப்புடனும் நன்றியுணர்வுடனும் தொடர்ந்து செயல்படுவோம் என்று தமிழக முதல்வரும் த.வெ.க. தலைவருமான விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அப்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது த.வெ.க. வேட்பாளருக்கு 62,090 வாக்குகள் கிடைத்தன. தற்போது கட்சி மாறி த.வெ.க....

இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்: பரந்தாமன் நம்பிக்கை
Post

இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும்: பரந்தாமன் நம்பிக்கை

இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றி பெறும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. இந்த முறை இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும். மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெறும் என திமுக வேட்பாளர் பரந்தாமன் தெரிவித்தார். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர்)...

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்
Post

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை த.வெ.க.வில் இணைய திட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்தில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் தவெகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, நாம் தமிழர் கட்சி...

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
Post

மகன் அரசியல் வருகைக்காக உதயநிதியுடன் பழனிசாமி கூட்டணி?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

தி.மு.க. வுடன் சேர்ந்து கொண்டு முதல்வர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, பழனிசாமியின் மகன் மிதுன்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருக்கிறார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’தி.மு.க. ஒரு கொள்கைக் கட்சி எனச் சொல்லிக் கொள்கிறது; ஆனால், தி.மு.க. எப்போதுமே கொள்கை ரீதியான பிரசாரத்தை உருவாக்கியது இல்லை. ஆபாச, அவதூறுப் பிரசாரத்தைத்தான் உருவாக்கி இருக்கிறார்கள். உதயநிதி ஆபாசப் பேச்சை மட்டுமே முன்னெடுக்கிறார். தி.மு.க.-வின் ஆபாசப்...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
Post

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் விஜய் (28-ந்தேதி) தொடங்கி வைக்கிறார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல் கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அவர் அணிவிக்கிறார். த.வெ.க. அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியத்துவம் பெற்ற இத்திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பை நினைவுகூரும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக ஆண்டுக்கு...

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
Post

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு சமரசம் செய்வதே இல்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மதுராந்தகம் இடைத்தேர்தல் தவெக பிரசார கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, ‘’தேர்தலுக்கு முன் முதல்-அமைச்சர் விஜய் 10 மீட்டிங் தான் பேசினார். திமுக தலைவர், திமுக ”பொதுச்செயலாளர், பொருளாளரின் மகன் தோற்றுவிட்டனர். திமுக தலைவர்கள் முதல் 15 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர். 1931-க்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தை விஜய் கொண்டு வந்தார்; திமுக ஏன் கொண்டுவரவில்லை? ஜெம்...

என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை
Post

என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள்: மரகதம் குமரவேல் கோரிக்கை

என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் மதுராந்தகம் தொகுதி மக்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு மரகதம் குமரவேல் கோரிக்கை வைத்துள்ளார். ஊழலற்ற ஆட்சி என்ற கொள்கையுடன் ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக, எனக்கு ஏன் பெட்டி கொடுக்கப் போகிறார்கள், தீய சக்தி திமுகவுடன் இணைவதற்கு அதிமுக முடிவு செய்த போதுதான், கட்சியிலிருந்து வெளியேறி ராஜிநாமா செய்தேன் என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் கூறியுள்ளார். மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு,...

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
Post

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவுத் திட்டம்: சென்னையில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட’ விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த...