Tag: #Sudan

Home #Sudan
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு
Post

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து விபத்து: 60 பேர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு கோர்டோபனில் (West Kordofan) உள்ள எல்-நஹூத் (El-Nahud) நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா (Al-Sarah)என்ற தங்கச் சுரங்கம் நேற்று சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு முழுவதும் சக தொழிலாளர்கள் தங்களிடம் இருந்த கருவிகளைப் பயன்படுத்தி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், பலர் மாயமாகியுள்ளனர். பாறைகளையும் மண்ணையும்...