Tag: #chiefminister

Home #chiefminister
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
Post

லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் ரூ.12,300 கோடிக்கு 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்தவும், புதிய மையங்களை நிறுவவும் ரூ.12,300 கோடி முதலீட்டில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) விரிவுபடுத்துவதற்கும், புதிதாக நிறுவுவதற்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்காக,...

தமிழகத்தில் 180 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு
Post

தமிழகத்தில் 180 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிப்பு

தமிழகத்தில், காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கத்தை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் கூடம் மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில்...

முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
Post

முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பெரியார் மற்றும் அண்ணா பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, முதல்வர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தந்தை பெரியார் பேரணிக்கும், குடியாத்தத்தில் அண்ணா பேரணிக்கும், இந்த Circus அரசின் போலீஸ் அனுமதி மறுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்..? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக...