Tag: #Udhanithi

Home #Udhanithi
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில்பறக்கிறது: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சட்டு
Post

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில்பறக்கிறது: உதயநிதி ஸ்டாலின் குற்றச்சட்டு

டம்மி முதல்வரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். ராமநாதபுரம்,  சிவகங்கையில் இரட்டைக் கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாமல் போராடுவோரின் மீது காவல்துறை தடியடி நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” “Dummy முதலமைச்சரின் ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இராமநாதபுரம்...