மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடலில் ஒன்றிய அரசை விமர்சித்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.