Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் சாதிய பாகுபாடு புகார் – துணைவேந்தர் நேரில் சென்று விசாரணை

மதுரை தல்லாகுளம் - அழகர்கோவில் சாலையில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள பொருளாதார துறையின்...

104 மணிநேரப் போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் மீண்ட சிறுவன்

80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் 104 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சம்பா...

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம்.. 4 ஆண்டு பணி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்… முழு விவரம்

இந்திய பாதுகாப்புத் துறையில், நான்கு ஆண்டு காலத்திற்கு இளைஞர்கள் பணியாற்றும் அக்னிபத் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்  அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், பணியமரத்தப்படும் இளைஞர்கள் அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.  4 ஆண்டு...

எம்ஜிஎம் நிறுவனத்திற்கு சொந்தமான விழுப்புரம் மதுபான தொழிற்சாலையில் வருமான வரித்துறை ரெய்டு

எம்.ஜி.எம். நிறுவனத்திற்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், விழுப்புரத்தில் உள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில ஈடுபட்டு...

மாணவியருக்கு ரூ.1000 உயர்கல்வி உறுதித் தொகை: அமைச்சர் கிதா ஜீவன் முக்கிய தகவல்

மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான...

சோனியா, ராகுல் காந்தி எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஸ்டாலின் கண்டனம்: அரசியல் பழிவாங்கல் என பாஜக மீது விமர்சனம்

சோனியாகாந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத் துறையை பாஜக அரசு பயன்படுத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள நேஷனல்...

2வது நாளாக குறைந்தது தங்கம் விலை… இன்றைய நிலவரம்

ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160...

மீன்பிடி தடைகாலம் முடிந்தது… உற்சாகமாக கடலுக்குச் சென்ற மீன்வர்கள்

மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் சென்றனர். தமிழகத்தில் வங்கக்...

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் கமல்ஹாசன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி...

முறையான டிக்கெட் இருந்தும் பயணிக்கு அனுமதி மறுத்த ஏர் இந்தியா – ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை

நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா மீது வாடிக்கையாளர்கள் எழுப்பிய புகாரின் பேரில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் விமானப் போக்குவரத்துத்துறை...

டிக்கெட் எடுத்தவர்கள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றும் வசதியை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்கள், தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன் மாற்றும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள்,...

10ஆம் வகுப்பில் ஆங்கிலம், கணிதத்தில் ஜஸ்ட் பாஸ் – வைராலகும் சாதனை ஐஏஎஸ் அதிகாரியின் மார்க் ஷீட்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் ஒருவர் தனது 10ஆம் வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றது தான் இணையத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. பத்தாம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 35...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...