Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள்...

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 80-க்கும் கீழே சரிவு: இந்த ஆண்டில் 7% வீழ்ச்சி

 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 80-க்கும் கீழே சரிவு கண்டது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால்...

நியாய விலைக்கடைகளில் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது: கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: நியாய விலைக்கடைகளில் இலவச பொருட்கள் வாங்கவரும் பொதுமக்களிடம் பணம் செலுத்தி வாங்கக்கூடிய பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் காமதேனு கூட்டுறவு சங்க...

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து...

கூடலூர்: சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்கள்

கூடலூரை அடுத்த கோக்கால் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திவ்யாவை, உதகை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு...

இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி நடந்துவந்த வெளியீட்டுப் பணிகளில்...

9 மாநிலத்தில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கேட்டு வழக்கு – ஆதாரங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தவர், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூம் என 6 மதத்தை சேர்ந்தவர்கள் மதசிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்து மத தலைவர் தேவகி நந்தன் தாக்குர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இப்போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று...

உலகின் முதல் கழுகு பாதுகாப்பு, இனபெருக்க மையத்தை திறந்து வைக்கும் யோகி ஆதித்யநாத்

அழிந்து வரும் கழுகு இனத்தை பாதுகாக்கும் விதமாக உலகின் முதல் கழுகு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் திறக்கப்படவுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த உலக கழுகு...

திரவுபதி முர்மு vs யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கியது: பிரதமர் மோடி வாக்களிப்பு

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 18) காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்றம், அனைத்து மாநிலங்களின் பேரவைகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள்...

சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்: சேலம் மாவட்டத்தில் 3 தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கு சீல்

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய, ஈரோடு, பெருந்துறை மற்றும் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் ஸ்கேன் சென்டர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது...

வேலூர் | 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்: மாணவர்கள் மகிழ்ச்சி

கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த விலையில்லா மிதிவண்டிகள் இம்மாதம் இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...