Home வணிகம்

வணிகம்

இன்று சற்று குறைந்து காணப்படும் தங்க விலை… சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,440க்கு விற்பனை

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின்...

நீதிமன்ற அனுமதி வந்தவுடன் பொதுக்குழு மேடை ஏறிய இபிஎஸ்: ஆதரவாளர்கள் உற்சாகம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பொதுக் குழு மேடைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை...

கோவையில் அதிமுக பிரமுகர் நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய நிறுவனத்தில், ஐந்தாவது நாளாக இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக...

8% வரை சம்பள உயர்வு இருக்கும் – டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2023 நிதியாண்டின் முதல் (ஜூன்) காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை டிசிஎஸ் நிறுவனம் தாக்கல் செய்தது.  இந்த காலாண்டில்...

சென்னையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில், சிபிஐ அதிகாரிகள்...

‘மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது’ – முதல்வர் ஸ்டாலின்

"மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நடந்த அரசு விழாவில் பல்வேறு...

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள்...

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: ஜூலை 11-ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை...

‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட 2 லட்சமாவது மையம்: தி.மலையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 8) தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்காததால் அவதி

தமிழகத்தில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை நடத்த...

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் பேட்டி

சென்னை: சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் தொடங்கப்படும். வள்ளுவர்...

இன்று மாலை வெளியாகிறது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர்!

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுகின்றனர். இதன் காரணமாக...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...